From Palaniappan A Tue Sep 14 03:05:18 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 14 Sep 1999 10:08:13 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 32715 invoked from network); 14 Sep 1999 10:08:11 -0000
Received: from sunny.pacific.net.sg (203.120.90.127) by qh.egroups.com with SMTP; 14 Sep 1999 10:08:11 -0000
Received: from pop2.pacific.net.sg (pop2.pacific.net.sg [203.120.90.86]) by sunny.pacific.net.sg with ESMTP id SAA25303; Tue, 14 Sep 1999 18:08:10 +0800 (SGT)
Received: from liverpool.ntu.edu.sg (ppp64.dyn84.pacific.net.sg [210.24.84.64]) by pop2.pacific.net.sg with SMTP id SAA12227; Tue, 14 Sep 1999 18:08:08 +0800 (SGT)
Message-Id: <3.0.3.32.19990914174823.019bc770@...>
X-Sender: pala@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.3 (32)
Date: Tue, 14 Sep 1999 17:48:23 +0800
To: agathiyar@egroups.com
From: Palaniappan A
In-Reply-To: <199909140713.PAA04966@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: [tamil] Thaththuvak Kavithai 233
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2024

At 03:13 PM 9/14/99 +0800, you wrote:
>அன்பின் டாக்டர் ஜெபி அவர்களே,
>
>மிக்க நன்றி. அர்த்த புஷ்ட்டிஉள்ள கவிதை என்று சொல்லிவிட்டீர்கள். வஷிட்டர் வாயிலிருந்தே வந்த
>பாராட்டு என்று எடுத்துக் கொள்கிறேன்என்னதான் அர்த்தம் என்று யாராவது கேட்பார்கள். தயாராக இருக்கவும்.>

என்ன பெரிய ஏமாற்றம். இவ்வளவு காலமாகத் தாங்கள் எழுதும் கவிதைகளின்பொருளையுணர்ந்து மற்றவர்களுக்குத்
தத்துவம் புகட்டி வந்தீர்கள் என்றல்லவாநினைத்திருந்தேன்!

ஓகோ, சரிதான். நீங்களும் என்னைப்போலத்தான். நான் வேறு ஒரு தளத்தில் எழுதும் நாளும் சில
சொற்களின் அர்த்தத்தை யாராவது கேட்கும்போது டாக்டர் JB யையே கேட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லுவது
மாதிரித்தான் இருக்கிறது:-)))
பழனி


>நிற்க தாங்கள் அப்பர் பெருமானைப்பறிகூறியதற்கு மிக்க நன்றி. வேண்டிய மாற்றஙகளை
>சேர்த்துவிடுகின்றேன். அத்தோடு இந்தசந்தர்ப்பத்தில் காரைக்கால் அம்மையார் வரலாற்றில் இப்படிப்பட்ட ஓர்
>குறிப்பு உண்டென்பதையும் அனைவரும் உணரபெரிய புராணத்திருந்து சில பாடல்கள். மேலும் அப்பர் பெருமான்
>வரலாற்றிலும் இப்படிப்பட்ட ஓர் கூரிப்புஇருப்பாதாக எனக்கு படுகின்றது. அதனியும் சிறிது விளக்குகின்றேஎன்.
>
>
>தத்துவராயன்
>
>
>
>
> At 12:53 PM 09-09-99 +0700, you wrote:
>>>Date: Tue, 14 Sep 1999 10:09:16 +0800 (MYT)
>>>To: tamil iNaiyam
>>>From: "DrK.Loganathan"
>>>Cc: agathiyar@egroups.com
>>>Subject: [tamil] Thaththuvak Kavithai 233
>>>
>>Dr Loganathan wrote:
>>
>>>அன்பர்களே,
>>>
>>>தன் இறுதிக் காலத்தில் அப்பர் பெருமானும் காரைக்கால் பேயாரும் தத்தம் தலைகளாலேயே நடந்து கயிலை
>>>சென்றடைந்தனர் என்பதாக ஒர் கதையைக் கேள்வி பட்ட நாளிலிருந்து
>>
>> இதுவும் என்ன மெய்கண்டார் versionஆ?:-)
>> அப்பர் தலையால் நடந்து கயிலையை தன்இறுதிக்காலத்தில் அடையவில்லை.
>> தலையால் வணங்கியதாகத்தான்"திருவங்கமாலை"யில் சொல்கிறார்.
>> தன்னுடைய வாழ்நாளில் ஒருதடவை கயிலைக்கு கால்நடையாகச்செல்வார்.
>>பலநாடுகளைக் கடந்து, கங்கையையும் கடந்து, இமயமலையை அடைந்தார்.
>>மனிதர்களும் செல்லா காடு, கல்மலைநிரம்பிய இடங்கள். நாவுக்கரசர் இரவு
>>பகல் பாராது ஏறிச்சென்றார்.
>> சேக்கிழாரிடமே உங்களை அழைத்துச்செல்கிறேன். அவர் சொல்வதைக்
>>கேட்போமே.
>> <வெட்டு>
>
>
>---------------------------------------------------------------------------
---
> Please visit Dravidian Philosophy Campus at [
>http://members.tripod.com/loga/tindex.htm] New additions at metaphysical
>poetry and Cultural Reflections. Also a new section on Islamic Studies.
> Bring your friends there too. This is one of the BEST services you can do
>for the world.
>
>DrK.Loganathan
>
>
>------------------------------------------------------------------------
>MyPoints-Free Rewards When You're Online.
>Start with up to 150 Points for joining!
>http://clickhere.egroups.com/click/805
>
>
>eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
>http://www.egroups.com - Simplifying group communications
>
>
>
>
>