From Tue Sep 14 05:38:42 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 14 Sep 1999 12:41:38 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 1560 invoked from network); 14 Sep 1999 12:41:36 -0000
Received: from law-f243.hotmail.com (HELO hotmail.com) (209.185.130.208) by qh.egroups.com with SMTP; 14 Sep 1999 12:41:36 -0000
Received: (qmail 33126 invoked by uid 0); 14 Sep 1999 12:41:36 -0000
Message-ID: <19990914124136.33125.qmail@...>
Received: from 209.144.27.42 by www.hotmail.com with HTTP; Tue, 14 Sep 1999 05:41:35 PDT
X-Originating-IP: [209.144.27.42]
From: "Nagamanickam Ganesan"
To: selvakum@...
Cc: tamil@..., agathiyar@egroups.com
Date: Tue, 14 Sep 1999 05:41:35 PDT
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: [tamil] Newton's laws of motion in kuRaL format
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed
Content-Transfer-Encoding: 7bit
X-Yahoo-Message-Num: 2027


I will do this; Also, I will write a small reply
to your excellent suggestion.

More later,
N. Ganesan


From: "C.R. (Selva) Selvakumar"
To: Nagamanickam Ganesan
CC: agathiyar@egroups.com, tamil@..., selvakum@...
Subject: Re: [tamil] Re: Newton's laws of motion in kuRaL format
Date: Mon, 13 Sep 1999 18:54:39 -0400

Nagamanickam Ganesan wrote:

> என் வேண்டுகோளுக்கு இணங்கி, பதில் அளித்த அனைவருக்கும்
> நன்றிகள் பல.
>
> நண்பர் 'சப்பான் வெங்கட் நல்ல குறள்களை அமைத்துள்ளார்.
>

Japan என்பதற்கு 'சப்பான் என்று நீங்கள் எடுத்தாண்டமைக்கு
நன்றி. எல்லோரும் இப்படி எடுத்தாண்டால் விரைவில்
இந்த எளிய முறை வழக்குக்கு வரும்.

புதிய முறையில் இதோ சில:

(எடுத்துக்காட்டு)
Ga= 'க (எடுத்துக்காட்டு: 'காந்தி , 'கணேசன்)
Ja = 'ச் ('சப்பான், 'சகன், 'சகத்'குரு )
Da = 'ட ('டேவி'ட், 'டென்வர், 'டிரைவர்)
Dha = 'த ('தன்வந்த்திரி, 'தாதாபாய் )
Ba = 'ப ('பாபு, 'பன், 'பெங்களூர், 'பெல்)
Fa = 'வ ('வெர்மி, 'விராங்க், )
Sha = 'ழ அல்லது *ச (உ'ழா அல்லது உ*சா , 'ழர்மிளா அல்லது *சர்மிளா)

நீங்கள் எல்லோரும் எடுத்தாளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

அன்புடன்

செல்வா



______________________________________________________