From Tue Sep 14 09:02:38 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 14 Sep 1999 16:05:33 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 2533 invoked from network); 14 Sep 1999 16:05:31 -0000
Received: from swan.prod.itd.earthlink.net (207.217.120.123) by qg.egroups.com with SMTP; 14 Sep 1999 16:05:31 -0000
Received: from default (pool0675.cvx28-bradley.dialup.earthlink.net [209.179.130.165]) by swan.prod.itd.earthlink.net (8.9.3/8.9.3) with SMTP id JAB15452 for ; Tue, 14 Sep 1999 09:05:29 -0700 (PDT)
Message-ID: <004b01befeaf$148bf100$a582b3d1@default>
From: "N. Swaminathan"
To:
Date: Tue, 14 Sep 1999 08:45:28 -0400
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
Subject: [agathiyar] Re: Further comments on Thaththuvak Kavithai231
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2029

அன்புள்ள லோகநாதன்:

உங்கள் கூற்றில் ஓரளவு நியாயம் இருக்கிறது. செட்டிமார்கள் வைசிய பரம்பரையில்
வந்தவர்கள். திரை கடலோடி திரவியம் தேடியவர்கள். தெய்வபக்தியும், தரும சிந்தனையும்
படைத்தவர்கள். சென்ற இடமெல்லாம் கோயில் கட்டியவர்கள்.

வடநாட்டில் செல்வந்தர் பிர்லா பல கோயில்களைக் கட்டி இருக்கிறார். இவை கிருஷ்ணர்,
இராமர் கோயிலானாலும், பிர்லா மந்திர் எனவே வழங்குகிறார்கள்.

நிர்வாகம், முதல் மரியாதை எல்லாம் கட்டியவர்களுக்கு கெளரவம் கொடுக்கும் வகையில்
இருந்தாலும், பக்தர்களுக்கு தொழுவதில் எந்த பிரச்னையும் இல்லை. விளம்பரம் பரவலாக
எல்லாரிடத்தும் உள்ளது. சிறியதொரு குழல் விளக்கை தானமாக கொடுத்துவிட்டு பெரியதொரு
பலகையில் "க.உ.மொ.சோ.னா அவர்கள் உபயம்" என்று போடுவார்கள். வெளிச்சம் இருந்தால் சரி
என்று நாம் போகவேண்டியதுதான். இதை பிரச்னையாக்குவதில் பலனே இல்லை.

நமக்கு தாகம் தணிய வாங்கிக் குடிக்கும் பானம் கோக்கோ கோலா கம்பெனி தயாரித்தால்
என்ன, காளிமார்க் தயாரித்தால் என்ன?


சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்

=======================================


>விடாக்கண்டானாக இருந்துகொண்டு இந்த விசயத்தைப் பற்றி தொடர்கின்றேனே என்று நினைக்காதீர்கள். இது
>தொடர்பாக நல்லவொரு நாரதர் வேலையை டாக்டர் ஜெபி அவர்கள் செய்திருக்கின்றார்கள். ஆக தாங்கள்
>கூறிய சில விசயங்கள் தொடர்பாக இன்னும் சிலக் கேள்விகள்.
>
>
>
>At 07:02 PM 14-09-99 +0800, you wrote:
>>அன்பு நண்பர்களே,
>>
>><இன்றளவு பினாங்கிலே நடக்கின்ற தைப்பூசம் செட்டித் தைப்பூசம் என்று தான் அழைக்கப்படுகின்றது என்பதோடு
>>செட்டி மக்கள் சிங்கப்பூரில் நடப்பது போன்று முதல் நாளன்றே காவடி எடுத்து பால்குடம் செலுத்தி முடித்து
>>விடுகின்றார்கள். மகேஸ்வரபூசையின் போது செட்டி மக்களுக்கே முதல் பந்தி என்று எனக்குப் பலர் சொல்லி
>>இருக்கின்றார்கள்.>