From Tue Sep 14 17:00:12 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 15 Sep 1999 00:03:05 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 15991 invoked from network); 15 Sep 1999 00:01:01 -0000
Received: from zinc.singnet.com.sg (165.21.7.31) by qg.egroups.com with SMTP; 15 Sep 1999 00:01:01 -0000
Received: from sanjay01 (qtns03632.singnet.com.sg [165.21.168.222]) by zinc.singnet.com.sg (8.9.1a/8.9.1) with SMTP id IAA06531 for ; Wed, 15 Sep 1999 08:00:59 +0800 (SGT)
Message-ID: <005a01beff0a$db70a120$dea815a5@sanjay01>
From: "sankar"
To:
Date: Wed, 15 Sep 1999 07:42:48 +0800
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
Subject: [agathiyar] mAriyamman
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2036

அன்புள்ள அகஸ்தியர்களுக்கு,
வணக்கங்கள்.

சமீபத்தில் படித்த துணுக்குச்செய்தி-----

காரைக்கால் கோயில் பத்து புக(கை?)வண்டி நிலையம்
அருகில் அமைந்துள்ள அருள் மிகு அம்மன்
'ஏழை மாரியம்மன்' என்று அழைக்கப்படுகிறாளாம்:-)(ஏனோ?)

இதைப்படித்தது, எனக்கு மிகவும் விந்தையாகவே இருந்தது.
கடவுள்களில் கூட 'ஏழை' 'பணக்கார' பேதத்தை(யும்:-)) விட்டு
வைக்கவில்லைபோலும் மனிதன்! :-)

காரைக்கால் பகுதியில் வசித்தவர்களோ மற்றவரோ இதைப்பற்றி மேலும்
விளக்கினால் இப் பெயர் வரக்காரணம் என்ன என்று அறியலாம்.

நன்றி
அன்புடன்,
ஜெயந்தி.