From jaybee Wed Sep 15 04:41:23 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 15 Sep 1999 11:44:19 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 10813 invoked from network); 15 Sep 1999 11:44:15 -0000
Received: from pop.tm.net.my (HELO pop1.tm.net.my) (202.188.95.1) by qg.egroups.com with SMTP; 15 Sep 1999 11:44:15 -0000
Received: from user ([202.188.69.42]) by pop1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990915114409.BRQY7127@user> for ; Wed, 15 Sep 1999 19:44:09 +0800
Message-Id: <3.0.3.32.19990910194308.008cb9a0@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Fri, 10 Sep 1999 19:43:08 +0700
To: "agathiyar@egroups.com"
From: jaybee
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Fwd: mAriyamman
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2040

Wed, 15 Sep 1999 08:00:59 +0800 (SGT)
>Message-ID: <005a01beff0a$db70a120$dea815a5@sanjay01>
>From: "sankar"
>To:
>Date: Wed, 15 Sep 1999 07:42:48 +0800
>Subject: [agathiyar] mAriyamman
>
>அன்புள்ள அகஸ்தியர்களுக்கு,
>வணக்கங்கள்.
>
>சமீபத்தில் படித்த துணுக்குச்செய்தி-----
>
>காரைக்கால் கோயில் பத்து புக(கை?)வண்டி நிலையம்
>அருகில் அமைந்துள்ள அருள் மிகு அம்மன்
>'ஏழை மாரியம்மன்' என்று அழைக்கப்படுகிறாளாம்:-)(ஏனோ?)

"ஏழை" என்ற சொல்லை உமையம்மையைக்குறிப்பிட
கோளறு திருப்பதிகத்தில் திருஞானசம்பந்தர் பயன்படுத்துகிறார்.

"என்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க
எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடிவந்தென்
உளமேபுகுந்த அதனால்..."

இந்த இடத்தில் எப்படி வருகிறது என்பதுதெரியவில்லை. ஏழைகளைக்
காக்கும் மாரியம்மன், அல்லது ஏழைகளுக்குரிய மாரியம்மன் போன்று ஏதாவது
பொருளாகவும் இருக்கலாம்.
அல்லது மூலச்சொல் வேறாக இருந்து நாளடைவில் அது சிதைந்து
உருமாறிப்போயும் இருக்கலாம்.

"முண்டகக்கண்ணியம்மன்" என்னும் அம்மனின்பெயர் இப்போது
முண்டக்கண்ணியாக மாறிவிட்டிருக்கிறதுஅல்லவா? முண்டகம் என்றால்
தாமரை.
சீவலப்பேரி என்னும் ஊர் தெக்கத்திச்சீமையில் இருக்கிறது.
அது ஆரம்பத்தில் "ஸ்ரீவல்லபப் பேரேரி"யாக இருந்தது.
மதுரையை அடுத்த சோழவந்தான் முதலில்மிடுக்காக
"சோழாந்தகச் சதுர்வேதமங்கலம்" என்றபெயரோடு நிலவியது.
இந்த மாதிரி மருவுவதை "language skid" என்றுசொல்வார்கள்.
"What is the matter?" என்பதனை "Wassemarrer" என்று
சொல்கிறோமல்லவா?
ஆனால் "ஏழை"மாரியம்மன்? Search me!

அன்புடன்

ஜெயபாரதி

>
>இதைப்படித்தது, எனக்கு மிகவும் விந்தையாகவே இருந்தது.
>கடவுள்களில் கூட 'ஏழை' 'பணக்கார'பேதத்தை(யும்:-)) விட்டு
>வைக்கவில்லைபோலும் மனிதன்! :-)
>
>காரைக்கால் பகுதியில் வசித்தவர்களோ மற்றவரோ இதைப்பற்றி மேலும்
>விளக்கினால் இப் பெயர் வரக்காரணம்என்ன என்று அறியலாம்.
>
>நன்றி
>அன்புடன்,
>ஜெயந்தி.
>