From Wed Sep 15 05:57:27 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 15 Sep 1999 13:00:23 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 22291 invoked from network); 15 Sep 1999 13:00:21 -0000
Received: from coyote.iupui.edu (134.68.220.82) by qh.egroups.com with SMTP; 15 Sep 1999 13:00:21 -0000
Received: from ravindrr.wishard.edu (ravindran.wishard.edu [134.68.32.254]) by coyote.iupui.edu (8.9.1a/8.9.1/1.18IUPUIPO) with SMTP id IAA28066; Wed, 15 Sep 1999 08:00:20 -0500 (EST)
Message-Id: <3.0.3.16.19990915080020.483f7162@...>
X-Sender: rravindr@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.3 (16)
Date: Wed, 15 Sep 1999 08:00:20 -0500
To: agathiyar@egroups.com
From: "Ram S. Ravindran"
Cc: tamil@...
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Internet workshop on using Tamil
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Yahoo-Message-Num: 2042

தமிழிணைய நண்பர்களே, நண்பிகளே!

"தமிழை கணினியிலும் வலைப்புலத்திலும் ஏற்றுவது எப்படி" என்கிற தலைப்பில் நான் இயற்றியுள்ள இணைய
பயிலரங்கத்தை தமிழ் இணைய தளத்தில் சேர்த்திருப்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.

இதைக் கண்டு, கேட்டு, களித்து (http://www.tamil.net/special/showtell.html), இதன்
இருப்பிடத்தை உங்கள் நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரிவிக்க வேண்டுகிறேன்.

பணிவன்புடன்
இண்டி ராம்