From Palaniappan A Wed Sep 15 07:25:44 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 15 Sep 1999 14:28:41 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 2431 invoked from network); 15 Sep 1999 14:28:25 -0000
Received: from snoopy.pacific.net.sg (203.120.90.116) by qh.egroups.com with SMTP; 15 Sep 1999 14:28:25 -0000
Received: from pop2.pacific.net.sg (pop2.pacific.net.sg [203.120.90.86]) by snoopy.pacific.net.sg with ESMTP id WAA00119; Wed, 15 Sep 1999 22:28:24 +0800 (SGT)
Received: from liverpool.ntu.edu.sg (ppp66.dyn96.pacific.net.sg [210.24.96.66]) by pop2.pacific.net.sg with SMTP id WAA21337; Wed, 15 Sep 1999 22:28:21 +0800 (SGT)
Message-Id: <3.0.3.32.19990915220830.019ba370@...>
X-Sender: pala@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.3 (32)
Date: Wed, 15 Sep 1999 22:08:30 +0800
To: "Ram S. Ravindran"
From: Palaniappan A
Cc: tamil@..., agathiyar@egroups.com
In-Reply-To: <3.0.3.16.19990915080020.483f7162@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: [tamil] Internet workshop on using Tamil
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2043

இஅன்பு நண்பர் இண்டி ராம் அவர்களுக்கு,
நன்றாக இருக்கிறது-உங்கள் பக்கங்களும்உங்கள் குரல் இனிமையும்!! பாராட்டுக்கள்!
வரும் 19.9.99 அன்று சிங்கப்பூரில் நடைபெறும் இணையப்பக்கங்கள் உருவாக்கும் இடைநிலைப் பயிலரங்கில்
உங்கள் பக்கத்தையும் காட்ட முடியும் என்றுநம்புகிறேன். நண்பர்கள் மணியமும் மொஹதீனும் இதனைக் கவனத்தில்
கொள்வார்கள் எனவும் நம்புகிறேன்.
அன்புடன்

At 08:00 AM 9/15/99 -0500, you wrote:
>தமிழிணைய நண்பர்களே, நண்பிகளே!
>
>"தமிழை கணினியிலும் வலைப்புலத்திலும் ஏற்றுவது எப்படி" என்கிற தலைப்பில் நான் இயற்றியுள்ள இணைய
>பயிலரங்கத்தை தமிழ் இணைய தளத்தில்சேர்த்திருப்பதை மகிழ்ச்சியுடன்அறிவிக்கிறேன்.
>
>இதைக் கண்டு, கேட்டு, களித்து(http://www.tamil.net/special/showtell.html), இதன்
>இருப்பிடத்தை உங்கள் நண்பர்களுக்கும்மற்றவர்களுக்கும் தெரிவிக்க வேண்டுகிறேன்.
>
>பணிவன்புடன்
>இண்டி ராம்
>
>---------------------------------------------------------------------
>To unsubscribe, e-mail: tamil-unsubscribe@...
>
>