From Wed Sep 15 10:48:44 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 15 Sep 1999 17:51:40 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 19452 invoked from network); 15 Sep 1999 17:51:38 -0000
Received: from dragonfirex2.delta-air.com (HELO satlmsghub04.delta-air.com) (216.79.105.21) by qh.egroups.com with SMTP; 15 Sep 1999 17:51:38 -0000
Received: by satlmsghub04.delta-air.com with Internet Mail Service (5.5.2448.0) id ; Wed, 15 Sep 1999 13:51:32 -0400
Message-ID: <9130EFB0684CD211869E0020484016B501C4C318@...>
From: "Chandrasekaran, Periannan"
To: "'agathiyar@egroups.com'"
Date: Wed, 15 Sep 1999 13:51:31 -0400
MIME-Version: 1.0
X-Mailer: Internet Mail Service (5.5.2448.0)
Subject: [agathiyar] Re: Fwd: mAriyamman
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="ISO-8859-1"
Content-Transfer-Encoding: base64
X-Yahoo-Message-Num: 2045



> -----Original Message-----
> From: jaybee [mailto:jaybee@tm.net.my]
> Sent: Friday, September 10, 1999 8:43 AM
> To: agathiyar@egroups.com
> Subject: [agathiyar] Fwd: mAriyamman
>
>
> Wed, 15 Sep 1999 08:00:59 +0800 (SGT)
> >Message-ID: <005a01beff0a$db70a120$dea815a5@sanjay01>
> >From: "sankar"
> >To:
> >Date: Wed, 15 Sep 1999 07:42:48 +0800
> >Subject: [agathiyar] mAriyamman
> >
> >அன்புள்ள அகSதியர்களுக்கு,
> >வணக்கங்கள்.
> >
> >சமீபத்தில் படித்த துணுக்குச்செய்தி-----
> >
> >காரைக்கால் கோயில் பத்து புக(கை?)வண்டி நிலையம்
> >அருகில் அமைந்துள்ள அருள் மிகு அம்மன்
> >'ஏழை மாரியம்மன்' என்று அழைக்கப்படுகிறாளாம்:-)(ஏனோ?)
>
> "ஏழை" என்ற சொல்லை உமையம்மையைக் குறிப்பிட
> கோளறு திருப்பதிகத்தில் திருஞானசம்பந்தர் பயன்படுத்துகிறார்.
>
> "என்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க
> எருதேறி ஏழையுடனே
> பொன்பொதி மத்தமாலை புனல் சூடிவந்தென்
> உளமேபுகுந்த அதனால்..."
>
> இந்த இடத்தில் எப்படி வருகிறது என்பது தெரியவில்லை. ஏழைகளைக்
> காக்கும் மாரியம்மன், அல்லது ஏழைகளுக்குரிய மாரியம்மன் போன்று ஏதாவது
> பொருளாகவும் இருக்கலாம்.
> அல்லது மூலச்சொல் வேறாக இருந்து நாளடைவில் அது சிதைந்து
> உருமாறிப்போயும் இருக்கலாம்.
>
> "முண்டகக்கண்ணியம்மன்" என்னும் அம்மனின் பெயர் இப்போது
> முண்டக்கண்ணியாக மாறிவிட்டிருக்கிறது அல்லவா? முண்டகம் என்றால்
> தாமரை.
> சீவலப்பேரி என்னும் ஊர் தெக்கத்திச்சீமையில் இருக்கிறது.
> அது ஆரம்பத்தில் "'வல்லபப் பேரேரி"யாக இருந்தது.
> மதுரையை அடுத்த சோழவந்தான் முதலில் மிடுக்காக
> "சோழாந்தகச் சதுர்வேதமங்கலம்" என்ற பெயரோடு நிலவியது.
> இந்த மாதிரி மருவுவதை "language skid" என்று சொல்வார்கள்.
> "What is the matter?" என்பதனை "Wassemarrer" என்று
> சொல்கிறோமல்லவா?
> ஆனால் "ஏழை"மாரியம்மன்? Search me!
>
> அன்புடன்
>
> fயபாரதி
>
> >
> >இதைப்படித்தது, எனக்கு மிகவும் விந்தையாகவே இருந்தது.
> >கடவுள்களில் கூட 'ஏழை' 'பணக்கார' பேதத்தை(யும்:-)) விட்டு
> >வைக்கவில்லைபோலும் மனிதன்! :-)
> >
> >காரைக்கால் பகுதியில் வசித்தவர்களோ மற்றவரோ இதைப்பற்றி மேலும்
> >விளக்கினால் இப் பெயர் வரக்காரணம் என்ன என்று அறியலாம்.
> >
> >நன்றி
> >அன்புடன்,
> >fயந்தி.
> >
> உ



> -----Original Message-----
> From: jaybee [mailto:jaybee@tm.net.my]
> Sent: Friday, September 10, 1999 8:43 AM
> To: agathiyar@egroups.com
> Subject: [agathiyar] Fwd: mAriyamman
>
>
> Wed, 15 Sep 1999 08:00:59 +0800 (SGT)
> >Message-ID: <005a01beff0a$db70a120$dea815a5@sanjay01>
> >From: "sankar"
> >To:
> >Date: Wed, 15 Sep 1999 07:42:48 +0800
> >Subject: [agathiyar] mAriyamman
> >
> >அன்புள்ள அகSதியர்களுக்கு,
> >வணக்கங்கள்.
> >
> >சமீபத்தில் படித்த துணுக்குச்செய்தி-----
> >
> >காரைக்கால் கோயில் பத்து புக(கை?)வண்டி நிலையம்
> >அருகில் அமைந்துள்ள அருள் மிகு அம்மன்
> >'ஏழை மாரியம்மன்' என்று அழைக்கப்படுகிறாளாம்:-)(ஏனோ?)
>
> "ஏழை" என்ற சொல்லை உமையம்மையைக் குறிப்பிட
> கோளறு திருப்பதிகத்தில் திருஞானசம்பந்தர் பயன்படுத்துகிறார்.
>
> "என்பொடு கொம்பொடாமை வை மார்பிலங்க
> எருதேறி ஏழையுடனே
> பொன்பொதி மத்தமாலை புனல் சூடிவந்தென்
> உளமேபுகுந்த அதனால்..."
>
> ந்த டத்தில் எப்படி வருகிறது என்பது தெரியவில்லை. ஏழைகளைக்
> காக்கும் மாரியம்மன், அல்லது ஏழைகளுக்குரிய மாரியம்மன் போன்று ஏதாவது
> பொருளாகவும் ருக்கலாம்.
> அல்லது மூலச்சொல் வேறாக ருந்து நாளடைவில் அது சிதைந்து
> உருமாறிப்போயும் ருக்கலாம்.
>
அன்புள்ள திரு fயபாரதிக்கு,
வணக்கம்.

அப்பாடலில் "ஏழை" என்னும் சொல் "பேதை" அல்லது "மடமகள்" என்னும் சொற்கள்
போலும் பெண் என்னும் பொருளில் பயில்வதுபோல் தோன்றுகிறது.

otl Ezai Ezai 1. foolish, silly person; one of weak intellect; 2. ignorance,
simplicity; harmlessness; mental weakness; 3. woman; 4. indigent person,
poor wretch, helpless fellow

நன்றி
பெ.சந்திரசேகரன்.
>
> --------------------------------------------------------------
> ----------
> MyPoints-Free Rewards When You're Online.
> Start with up to 150 Points for joining!
> http://clickhere.egroups.com/click/805
>
>
> eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
> http://www.egroups.com - Simplifying group communications
>
>
>