From Thu Sep 16 01:31:00 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 16 Sep 1999 08:33:57 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 15542 invoked from network); 16 Sep 1999 08:32:59 -0000
Received: from usm.my (161.142.14.30) by qh.egroups.com with SMTP; 16 Sep 1999 08:32:59 -0000
Received: from kgesu ([161.142.13.141]) by usm.my (8.9.3/8.9.0) with SMTP id QAA52704; Thu, 16 Sep 1999 16:16:17 +0800
Message-Id: <3.0.3.32.19990915120630.006f09b8@...>
X-Sender: kgesu@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Wed, 15 Sep 1999 12:06:30 +0800
To: agathiyar@egroups.com, agathiyar@egroups.com
From: "R.Karthigesu"
In-Reply-To: <199909140713.PAA04966@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: [tamil] Thaththuvak Kavithai 233
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2059

At 03:13 PM 14/09/1999 +0800, DrK.Loganathan wrote:
>அன்பின் டாக்டர் ஜெபி அவர்களே,
>
மேலும் அப்பர் பெருமான்
>வரலாற்றிலும் இப்படிப்பட்ட ஓர் கூரிப்புஇருப்பாதாக எனக்கு படுகின்றது. அதனியும் சிறிது விளக்குகின்றேஎன்.
>
>
>வடதிசை தேசம் எல்லாம் மனத்தினால்கடிது சென்று
>தொடை யவிழ் இதழி மாலைச் சூலபாணியனார் நிலவும்
>படரொளிக் கயிலை வெற்பின் பாங்கணைந்து காலின்
>நடையினைத் தவிர்த்து பார்மேல் தலையினால் நடந்து சென்றார்.


லோகா, ஜெய்பி,

தலையினால் நடந்து செல்வது சாத்தியம்தானா? இறைவன் அருளால் தலையில் இரண்டு structures முளைத்து
அவை நகர்த்திச் சென்றால் தவிர, எப்படி இது நடந்திருக்கும்?
இப்படி நடந்திருந்தால் இது ஓர் இறுதி do ordie முயற்சி என்பதை விட இதுவே ஒரு miracle
ஆகியிருக்க வேண்டுமே! ஏதாகிலும் விளக்கம் இருந்தால் சொல்லுக!

ரெ.கா.