From Thu Sep 16 02:16:29 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 16 Sep 1999 09:19:26 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 31615 invoked from network); 16 Sep 1999 09:19:24 -0000
Received: from relay7.jaring.my (192.228.128.117) by qg.egroups.com with SMTP; 16 Sep 1999 09:19:24 -0000
Received: from jaring.my (j35.glg84.jaring.my [161.142.208.49]) by relay7.jaring.my (8.9.3/8.9.3) with SMTP id RAA16575; Thu, 16 Sep 1999 17:19:05 +0800 (MYT)
Date: Thu, 16 Sep 1999 17:19:05 +0800 (MYT)
Message-Id: <199909160919.RAA16575@...>
X-Sender: subas@...
X-Mailer: Windows Eudora Pro Version 2.1.2
Mime-Version: 1.0
To: agathiyar@egroups.com
From: "DrK.Loganathan"
Cc: Tamil iNaiyam
Subject: [agathiyar] Re: [tamil] Thaththuvak Kavithai 233
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2060

என்ன ரெ.கா,

இதுகூடவா புரியவில்லை? அதனால் தான்அந்தக் காலத்திருந்து சொல்லிக்கொண்டிருக்கேன், கொஞ்சம் கனவு
ஆராய்ச்சி பண்ணுங்கோன்னு. "தலையால்நடகிறது" என்பது உள்ளூவமம்(= உள்ளுறை உவமம்).
உணர்ர்த்தப்படுவடுவது என்னவென்றால் சிந்தனை வாழ்க்கை அதுவும் மெய்யறிவு விசாரணை வாழ்க்கை, அதுவும்
சிவஞான விசாரணை வாழ்க்கை. இங்கு மூளைப் பகுதிக்கே அதிகம் வேலை என்பதால் தலையாலே
நடப்பதாகின்றது. இன்னும் பல அர்த்தங்கள் இருக்கின்றன. சேக்கிழார் பெருமான் பல இடங்களில் இதனை
அழகாக விளக்குகின்றார். பெரிய புராணத்தைக் கற்றுத் தெரிந்து எங்களுக்கும்எழுதுங்கள். மேலும் இப்பொழுது
நான் எழுதி வரும் Metaphysical Thinking and Sufism என்றகட்டுரைத் தொடரையும் படித்துப்
பாருங்கள். இப்படிப்பட்ட பல விசயங்கள்அங்கே தெளிவாகிக் கொண்டிருக்கின்றன.

லோகா



At 12:06 PM 15-09-99 +0800, you wrote:
>At 03:13 PM 14/09/1999 +0800, DrK.Loganathan wrote:
>>அன்பின் டாக்டர் ஜெபி அவர்களே,
>>
> மேலும் அப்பர் பெருமான்
>>வரலாற்றிலும் இப்படிப்பட்ட ஓர் கூரிப்பு இருப்பாதாக எனக்கு படுகின்றது. அதனியும் சிறிது விளக்குகின்றேஎன்.
>>
>>
>>வடதிசை தேசம் எல்லாம் மனத்தினால்கடிது சென்று
>>தொடை யவிழ் இதழி மாலைச் சூலபாணியனார் நிலவும்
>>படரொளிக் கயிலை வெற்பின் பாங்கணைந்து காலின்
>>நடையினைத் தவிர்த்து பார்மேல் தலையினால் நடந்து சென்றார்.
>
>
>லோகா, ஜெய்பி,
>
>தலையினால் நடந்து செல்வது சாத்தியம்தானா? இறைவன் அருளால் தலையில் இரண்டு structures முளைத்து
>அவை நகர்த்திச் சென்றால் தவிர, எப்படி இது நடந்திருக்கும்?
>இப்படி நடந்திருந்தால் இது ஓர் இறுதி door die முயற்சி என்பதை விட இதுவே ஒருmiracle
>ஆகியிருக்க வேண்டுமே! ஏதாகிலும் விளக்கம் இருந்தால் சொல்லுக!
>
>ரெ.கா.
>
>------------------------------------------------------------------------
>
>eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
>http://www.egroups.com - Simplifying group communications
>
>
>
>
>
>


------------------------------------------------------------------------------
Please visit Dravidian Philosophy Campus at [
http://members.tripod.com/loga/tindex.htm] New additions at metaphysical
poetry and Cultural Reflections. Also a new section on Islamic Studies.
Bring your friends there too. This is one of the BEST services you can do
for the world.

DrK.Loganathan