From Ambrose Sebastian Thu Sep 16 03:22:03 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 16 Sep 1999 10:25:00 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 23624 invoked from network); 16 Sep 1999 10:24:56 -0000
Received: from relay14.jaring.my (192.228.128.125) by qg.egroups.com with SMTP; 16 Sep 1999 10:24:56 -0000
Received: from pc.jaring.my (j3.glg82.jaring.my [161.142.208.137]) by relay14.jaring.my (8.8.8/8.8.7) with ESMTP id SAA04594; Thu, 16 Sep 1999 18:24:27 +0800 (MYT)
Message-ID: <37E0C4FD.49B97CDF@...>
Date: Thu, 16 Sep 1999 18:22:53 +0800
From: Ambrose Sebastian
Organization: POOLYGALS (புலிகள்ஸ்)
X-Mailer: Mozilla 4.51 [en] (Win98; I)
X-Accept-Language: en-US,en
MIME-Version: 1.0
To: Palaniappan A , "DrK.Loganathan"
CC: "agamicpsychology@egroups.com" , "agathiyar@egroups.com" , "tamil@..."
References: <3.0.3.32.19990915004508.01c98800@...>
Subject: [agathiyar] Re: Further comments on Thaththuvak Kavithai231
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
X-Yahoo-Message-Num: 2062

அன்புடையிர் வணக்கம்!

நலம். நலமே விளைக.

Palaniappan A wrote:

> இஅன்புள்ள டாக்டர் லோகா,
>
> முதலில் இக்கடிதத்திற்கான பதிலை அகத்தியருக்காகத்தான் அனுப்பிவைத்தேன். உங்கள் பதிலை தமிழ் இணையத்திற்கும்
> அனுப்பிவைத்துள்ளீர்கள். அது உங்கள் விருப்பமாக இருந்தாலும்......இணையப் பண்பு (nettiquette) என்று ஒன்று
> உண்டு என்பது உங்களுக்குத் தெரியாததல்ல.

ஐயா! இணைய பண்புகள் இருந்தாலும், தமிழ் இணையமோ, அகத்தியரோ அல்லது அகாமியாய் இருந்தாலும், நம் தமிழ்
கலாச்சாரப்படி ஒரு குறிக்கோளுடன் தமிழை வளர்ப்பதற்கு ஏற்படுத்தப்பட்டது. மனிதன்தான் சாதி வகையில்
பிரிந்திருக்கின்றான். ஆனால், தாங்களோ இணையத்தையும் சாதிகளாக பிரிக்கிறிர்கள்.

என்னா ஒரு வித்தியாசம்தான். அகாமியில் மூளையை குடைந்து நரம்புகளை எண்ணுவது. கற்பனை கனவுகளை அலசும்
தொழிற்சாலை. அகத்தியரில் பாறைகளை உடைத்து கல்லுக்குள் ஈரமா அல்லது காய்ந்துவிட்டதா என அலசும்
ஆராச்சிக்கூடம். தமிழ் இணையத்தில் துப்பாக்கி, வெடிக்குண்டு, அனுக்குண்டு அனுப்பும் ஆயுதப்படை.

தாங்கள் தமிழ் இணயத்துக்கு அனுப்பினால், வெடிக்குண்டு போட்டுவிடுவார்கள் என அச்சமா? தாங்களே ஒரு சிறு கும்பல்கள்
மட்டும் உங்கள் கருத்தை அறிந்தால் போதும் என நினைத்தால், எப்படியா பெரும்பாலான தமிழ் சமுதாயம் சிந்தனை
தெளிய வைப்பது?

> மூன்றாவதாக சமயச் சீர்திருத்தம் பேசி ஊரைத் திருத்துகிறேன் என்று கூறிக்கொண்டு திரியும் வயதும் இல்லை,
> நேரமும் இல்லை எனக்கு. அத்துடன் இவற்றையெல்லாம் எழுதித்தர எனக்குச் செயலாளர்களும் இல்லை.

ஐயா! ஊரைத் திருத்துவதற்கு தாங்கள் எங்கேயும் திரிய வேண்டாம். இருந்த இடத்திலே இருந்துக் கொண்டு ஒரு நல்ல
அனுபவ வழிகளை பின்பற்ற இணையதிற்கு அதுவும் நேரம் கிடைக்கும் பொழுது எழுதுங்கள். உங்கள் எழுத்து வழியாக ஒருத்
தமிழன் திருந்தினால் போதும். அதுவே தாங்கள் செய்யும் நல்லக் காரியம்.

ஒரு தமிழன்..... அம்புரோஸ்.


> இவை கிடக்கட்டும்.
> எப்போதும்போல சிவ சிந்தனையிலேயே இருப்போம்.
> ஒருநாள் அருள் கிடைக்கும்.

> அன்புடன்
> பழனி