From Thu Sep 16 03:47:36 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 16 Sep 1999 10:50:33 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 32077 invoked from network); 16 Sep 1999 10:50:30 -0000
Received: from usm.my (161.142.14.30) by qg.egroups.com with SMTP; 16 Sep 1999 10:50:30 -0000
Received: from kgesu ([161.142.13.141]) by usm.my (8.9.3/8.9.0) with SMTP id SAA89072 for ; Thu, 16 Sep 1999 18:34:39 +0800
Message-Id: <3.0.3.32.19990916185710.00708670@...>
X-Sender: kgesu@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Thu, 16 Sep 1999 18:57:10 +0800
To: agathiyar@egroups.com
From: "R.Karthigesu"
In-Reply-To: <199909141014.SAA00751@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: [tamil] Further comments on Thaththuvak Kavithai 231
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2064

At 06:14 PM 14/09/1999 +0800, you wrote:
Loga wrote:
. ஆனால் ஏன் இப்படி தமிழ் மக்கள்
>அறியாமையிலே கிடக்கின்றார்கள்?
> தமிழர்களின் சிந்தனையில் ஓர் நல்ல
>மாற்றம் வந்துவிட்டால் நான் ஏன் பாடுகிறேன்? ஆடுகின்றேன்? நிம்மதியாக ஒடுங்கி ஒதுங்கி
விடமாட்டேனா?

லோகா,

மலேசியத் தமிழர்கள் மாற்றம் பெற்றுத்தான் வருகிறார்கள். சமுதாயத்தில்,பொருளாதாரத்தில், கல்வியில்
இந்த மலேசிய நாடு வழங்கியிருக்கும்வாய்ப்புக்களைப் பெற்று மெதுவாக ஆனால்சீராக முன்னேறி
வருகிறார்கள். சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து அவர்கள் அடைந்த முன்னேற்றத்தை சுற்றிப்பார்த்தால்
தெளிவாகக் காணலாம். ஆனால் பார்க்கும்கண்களில் குரோதம் இருந்தால், இருக்கின்ற சில குறைகள் (எந்த
சமுதாயத்திலும் எந்த நாட்டிலும் உள்ளவைதாம்) பூதாகாரமாகத்தான் தெரியும்.

ஆனால் நீங்கள் இணையத்தில் "கல்லுளி மங்கன் போன வழி, கதவுகளெல்லாம் தவிடு பொடி"
(iconoclastic?) என்பது போலப் பேசி வருகின்ற "மாற்றம்" என்பது தெளிவான திசைகள் இல்லாத
கூச்சலாக இருக்கிறது. அதில் ஆக்ககரமான சிந்தனைகளை விட ஏச்சும் பேச்சுமேஅதிகம் உள்ளன.

USM-இல் உங்கள் அனுபவங்கள் பற்றிய அந்தரங்க விஷயங்களை இதில் நீங்கள் இழுத்திருக்க வேண்டாம். அது
இந்த இணைய விவாதத்திற்கு தொடர்பில்லாத விஷயம் அல்லவா! USM பதில் கூற இயலாத இடத்தில் அவர்கள்
மேல் ஒருதலைப் பட்சமாகக் குற்றம் சாட்டுவது நியாயம் அல்லவே!

மலேசியா பற்றிப் பொதுவாக வேறு இணையப் பக்கங்களில் எப்படித் தூற்றுதல்கள் நடக்கின்றனவோ,
அப்படிப்பட்ட தூற்றுதல்கள் மலேசியத் தமிழர்கள் பற்றி தமிழ் இணையத்தில் நடத்துவது தவிர்த்து இதனால் வேறு
பயன்கள் இல்லை.

"என் எழுத்துகள்... என்னை எதிர்க்கத்தான்அவர்களைத் துண்டுகின்றது. அதுவே எனக்குஉவப்பும் அளிப்பது."

இதுவே உங்கள் விருப்பமாக இருப்பதால்தான் பிரச்சனை.

அன்புடன்,

ரெ.கா.