From jaybee Thu Sep 16 04:52:20 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 16 Sep 1999 11:55:17 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 28096 invoked from network); 16 Sep 1999 11:55:12 -0000
Received: from pop.tm.net.my (HELO pop1.tm.net.my) (202.188.95.1) by qg.egroups.com with SMTP; 16 Sep 1999 11:55:12 -0000
Received: from user ([202.188.69.93]) by pop1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990916115506.EUYI7127@user> for ; Thu, 16 Sep 1999 19:55:06 +0800
Message-Id: <3.0.3.32.19990911195406.008be420@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Sat, 11 Sep 1999 19:54:06 +0700
To: "agathiyar@egroups.com"
From: jaybee
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Fwd: mAriyamman
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2067

>>
>>> -----Original Message-----
>>> From: jaybee
[mailto:jaybee@...]
>>> Sent: Friday, September 10, 1999 8:43 AM
>>>
To: agathiyar@egroups.com
>>> Subject: [agathiyar] Fwd: mAriyamman
>>>>
>
>>> >அன்புள்ள அகSதியர்களுக்கு,
>>> >வணக்கங்கள்.
>>> >
>>> >சமீபத்தில் படித்த
துணுக்குச்செய்தி-----
>>> >
>>> >காரைக்கால் கோயில் பத்து புக(கை?)வண்டி நிலையம்
>>> >அருகில்
அமைந்துள்ள அருள் மிகு அம்மன்
>>> >'ஏழை மாரியம்மன்' என்று
அழைக்கப்படுகிறாளாம்:-)(ஏனோ?)
>>>
>>> "ஏழை" என்ற சொல்லை உமையம்மையைக்குறிப்பிட
>>>
கோளறு திருப்பதிகத்தில் திருஞானசம்பந்தர் பயன்படுத்துகிறார்.
>>>
>>> "என்பொடு கொம்பொடாமை
வை மார்பிலங்க
>>> எருதேறி ஏழையுடனே
>>> பொன்பொதி மத்தமாலை புனல் சூடிவந்தென்
>>>
உளமேபுகுந்த அதனால்..."
>>>
>>> ந்த டத்தில் எப்படி வருகிறது என்பது தெரியவில்லை.
ஏழைகளைக்
>>> காக்கும் மாரியம்மன், அல்லது ஏழைகளுக்குரிய மாரியம்மன் போன்று ஏதாவது
>>>
பொருளாகவும் ருக்கலாம்.
>>> அல்லது மூலச்சொல் வேறாக ருந்து நாளடைவில் அது சிதைந்து
>>>
உருமாறிப்போயும் ருக்கலாம்.
>>>
>>அன்புள்ள திரு fயபாரதிக்கு,
>> வணக்கம்.
>>
>>அப்பாடலில்
"ஏழை" என்னும் சொல் "பேதை" அல்லது "மடமகள்" என்னும் சொற்கள்
>>போலும் பெண் என்னும் பொருளில்
பயில்வதுபோல் தோன்றுகிறது.
>>
>>otl Ezai Ezai 1. foolish, silly person; one of
weak intellect; 2.
>>ignorance,
>>simplicity; harmlessness; mental
weakness; 3. woman; 4. indigent person,
>>poor wretch, helpless fellow
>
> அன்புள்ள சந்திரசேகரன்,
>
> ஏழை என்னும் சொல்லை பெண்ணைக் குறிக்கத்தான் பயன்
> படுத்தியிருக்கிறார். அந்தப் பதிகம்முழுமையும் உமையயுடன் சேர்த்து
> சிவனைப் பாடியுள்ளார். வேயுறுதோளி,ஏழை, உமை, மதிநுதல்மங்கை,
> மடவாள், செப்பிளமுலைநண்மங்கை, பரநாரி, கொத்தலர் குழலி, ஆகிய
> சொற்களை அவர் பயன்படுத்துகிறார்.
>
> <அது சரி. ஓட்டல்otl என்றால் என்ன? Old TamilLanguageஆ?>
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
>>நன்றி
>>பெ.சந்திரசேகரன்.
>>>

>==================================================================>