From jaybee Thu Sep 16 07:40:37 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 16 Sep 1999 14:43:34 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 25140 invoked from network); 16 Sep 1999 14:43:31 -0000
Received: from mta1.tm.net.my (202.188.95.4) by qg.egroups.com with SMTP; 16 Sep 1999 14:43:31 -0000
Received: from user ([202.188.69.71]) by mta1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990916144254.TUZ2411@user> for ; Thu, 16 Sep 1999 22:42:54 +0800
Message-Id: <3.0.3.32.19990916224158.007b8480@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Thu, 16 Sep 1999 22:41:58 +0700
To: agathiyar@egroups.com
From: jaybee
In-Reply-To: <37E0F422.3F2AA6B8@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Thevaram
Content-Type: text/enriched; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2071

At 09:44 PM 9/16/99 +0800, you wrote:

>அகத்தியப் பெருமக்களுக்கு வணக்கம்

>புதிய திருமுறை பதிகத்தை வலையில்சேர்த்துள்ளேன்

>http://www.geocities.com/Tokyo/shrine/7071

>

>நன்றி . வணக்கம்

>ஓதுவார்

>


அன்புள்ள ஓதுவார்மூர்த்திகளுக்கு,


நல்ல காரியம் செய்துவருகிறீர்கள்.

அனைத்து பதிகங்களையும் வலையேற்றம்செய்தற்கு காலம்

அதிகமாகலாம். ஆகவே இப்போதைக்குஏதாவது ஒரு குறிப்பிட்ட

முறையில் பதிகங்களைக் குழுமப்படுத்தித் தொகுத்துப்போட்டீர்களானால்

இன்னும் நல்லது.

உதாரணமாக திருவிருக்குக் குறள் பதிகங்கள் ஆறு போட்டிருக்கின்

றீர்கள். மற்ற மூன்றையும் போட்டு, திருவிருக்குக் குறள் பதிகங்களை

மட்டும் ஒரு தொகுப்பாக வைக்கலாம்.

வேண்டுகோள் பதிகங்கள் என்றும் பிரிக்கலாம். போற்றி,

ஆனாய் நீயே, கண்டேன் நானே, கண்டேன்கண்டேன் என்றவாறு

முடியும் திருத்தாண்டகங்களைத் தனியாகப் பிரிக்கலாம்.

இவையெல்லாமே தனிப்பட்ட நேரடிவழிபாட்டிற்கும் குழுவழி

பாட்டிற்கும் ஏற்றவையாக விளங்குபவை.

நாலடிவைப்பு, ஈரடிவைப்பு போன்றவற்றை தனியாகத்

தொகுத்தால், அவை காய்ர் choir முறையில்படிக்கப்பட சிறுவர்

சிறுமியர்களுக்கு கிட்டுமாறு செய்தவராவீர்கள்.


அன்புடன்


ஜெயபாரதி


இதவ'ரம்:


திருஞ'னசம்பந்தர்:


1. திருநீற்றுப்பதிகம்....


2. திருஅன்னியூர் திருவிருக்குக்குறள்....


3. தே'டே'ர் க'தினன்.....


4. திருமுதுகுன்றம் திருவிருக்குக்குறள்.....


5. துஞ்சலும் துஞ்சலில'த பே'ழ்தினும்.....


6. திருவ'லவ'ய் திருவிருக்குக்குறள்.....


7. திருஆரூர் திருவிருக்குக்குறள்- சித்தம் தெளிவீர்க'ள் .....


8. திருவீழி மிழலை திருவிருக்குக்குறள் - வ'சிதீரவே க'சு
நல்குவீர்....


9. தனித்திரு திருவிருக்குக்குறள் - கல்ல'னீழல் அல்ல'த்தேவை......


10. விடம் தீர்த்தப் பதிகம் -சடைய' யெனும'ல் சரண் நீ...........


11. பெ'ற்கிழி பெற்ற பதிகம் -இடானும் தளானும்


12. திருவலிவலம் - திருவிர'கம் - பிடியதனுருவுமை


13. கே'ளறு பதிகம் - வேயுறுதே'ளிபங்கன்


14. நமச்சிவ'யத் திருப்பதிகம்- க'தல'கிக் கசிந்து


15. பெ'ற்ற'ளம் பெற்றது - மடையில் வ'ளை


திருந'வுக்கரசர்:


1. திருப்ப'திப்புலியூர்திருவிருத்தம்


2. கூற்ற'யினவ'று...


3. நமச்சிவ'யத் திருப்பதிகம் -செ'ற்றுணை வேதியன்...


4. சுண்ணவெண் சந்தன


5. திருஅங்கம'லை - தலையே நீவணங்க'ய்


6. பே'ற்றித் திருத்த'ண்டகம் -கற்றவர்களுண்ணுங்


7. கே'யில் - திருக்குறுந்தெ'கைஅன்னம் ப'லிக்குந்


சுந்தரமூர்த்தி ந'யன'ர்:


1. பித்த' பிறை சூடி.....


2. திருத்தெ'ண்டத்தெ'கை - தில்லைவ'ழ் அந்தணர்...


3. திருப்ப'ண்டிக்கெ'டுமுடி - நமச்சிவ'யப் பதிகம் மற்றுப்பற்றெனக்...


4. திருக்கூடலைய'ற்றூர் - வடிவுடைமழுவேந்தி...


5. திருமழப'டி - பெ'ன்ன'ர்மேனியனே...