From Ambrose Sebastian Thu Sep 16 08:40:52 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 16 Sep 1999 15:43:49 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 28676 invoked from network); 16 Sep 1999 15:43:47 -0000
Received: from relay14.jaring.my (192.228.128.125) by qg.egroups.com with SMTP; 16 Sep 1999 15:43:47 -0000
Received: from pc.jaring.my (j50.byb33.jaring.my [161.142.146.124]) by relay14.jaring.my (8.8.8/8.8.7) with ESMTP id XAA10885; Thu, 16 Sep 1999 23:43:12 +0800 (MYT)
Message-ID: <37E10FBB.41DA817C@...>
Date: Thu, 16 Sep 1999 23:41:47 +0800
From: Ambrose Sebastian
Organization: POOLYGALS (புலிகள்ஸ்)
X-Mailer: Mozilla 4.51 [en] (Win98; I)
X-Accept-Language: en-US,en
MIME-Version: 1.0
To: "R.Karthigesu" , "DrK.Loganathan"
CC: "agamicpsychology@egroups.com" , "agathiyar@egroups.com" , "tamil@..."
References: <3.0.3.32.19990916180818.0073e588@...>
Subject: [agathiyar] Re: [tamil] Thaththuvak Kavithai 233
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
X-Yahoo-Message-Num: 2073

அன்புள்ள கார்த்திகேசு,
பினங்கு இந்து அறவாரியத் தலைவரே???
(Penang Hindu Endownment Board, Chairman???)
வணக்கம்!

"R.Karthigesu" wrote:

> "இங்கு மூளைப் பகுதிக்கே அதிகம் வேலை என்பதால் தலையாலே நடப்பதாகின்றது" என்கிறீர்கள்.
> அப்படியானால் "மனத்தினால் கடிது சென்று", "காலின் நடையினை" இந்த இரண்டும்
> உள்ளுவமம் ஆகத்தானே இருக்க வேண்டும். இவை எதனைக் குறிக்கின்றன, உடலின் எந்தப் பகுதியின்
> வேலைகளைக் குறிக்கின்றன என்பதை விளக்கி அருள வேண்டும்.

ஐயா தலைவரே! நம்ப தத்துவராயர் ஒரு சின்ன பிள்ளைக்கு கொடுக்கும் விளக்கத்தை அளித்திருக்கிறார்.
அதாவது ஒருவனைப் பார்த்து, கையை (hand) சும்மா உட்காரவைக்காமல் ஓட வைத்திரு என்றால் அவனது கையை
நாற்காலி போட்டு உட்கார வைக்கவோ, கையை ஓட வைத்து பரிசு பெறச் சொல்லவில்லை. இதன் அர்த்தம்
வெருமனே இருக்காமல் ஏதாவது செய்துக் கொண்டிரு. இப்படித்தான் மூளை எங்காவது கனவு உலகில் மிதந்துக்
கொண்டிருப்பதை, தலை நடக்கிறது என நம்ப தத்துவராயர் ஜிங்ஜாங் பாஷையில் குறிப்பிட்டுயிருக்கிறார்.

இன்னும் தெரியவில்லை என்றால் நம்ப வெட்டியாய் போனவர் படிச்சு பட்டாதாரியா வந்து சொன்னால்தான்
புரியுமோ? தலையில நடக்கிறதை கண்ணால் பார்க்குனும்னா
சர்க்கஸுக்கு போங்கள். அங்கே தலையில மட்டும் நடக்க மாட்டாங்க. மூக்குமேல விரல வைத்துப் பார்த்தால்
மூக்குல நடக்கிறது தெரியும்!!!


> மர மண்டைக்குத் தெரிய மாட்டேன் என்கிறது.

மலேசியா அரசியலில் ஒரு மர மண்டைதான் மக்களை சுரண்டிக் கொண்டு இருந்தது. இப்போழுது தாங்களும் ஒரு மர
மண்டை என கூறுவதால், ஒரு சிரு சந்தேகம்??? ஒரே குட்டையில் ஊருன மட்டையா?

ஒரு தமிழன்..... அம்புரோஸ்.

>
>
> தெளிவு பெற விரும்பும்
>
> ரெ.கா.
>