From Thu Sep 16 13:06:11 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 16 Sep 1999 20:09:08 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 18545 invoked from network); 16 Sep 1999 20:09:05 -0000
Received: from unknown (HELO satlmsghub03.delta-air.com) (216.79.105.25) by qg.egroups.com with SMTP; 16 Sep 1999 20:09:05 -0000
Received: by satlmsghub03.delta-air.com with Internet Mail Service (5.5.2448.0) id ; Thu, 16 Sep 1999 16:12:08 -0400
Message-ID: <9130EFB0684CD211869E0020484016B501C4C31D@...>
From: "Chandrasekaran, Periannan"
To: "'agathiyar@egroups.com'"
Date: Thu, 16 Sep 1999 16:09:02 -0400
MIME-Version: 1.0
X-Mailer: Internet Mail Service (5.5.2448.0)
Subject: [agathiyar] Re: Fwd: mAriyamman
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: base64
X-Yahoo-Message-Num: 2075

> -----Original Message-----
> From: jaybee [mailto:jaybee@tm.net.my]
> Sent: Saturday, September 11, 1999 8:54 AM
> To: agathiyar@egroups.com
> Subject: [agathiyar] Re: Fwd: mAriyamman
>
>
> >>
.......
> >>>
> >>அன்புள்ள திரு fயபாரதிக்கு,
> >> வணக்கம்.
> >>
> >>அப்பாடலில்
> "ஏழை" என்னும் சொல் "பேதை" அல்லது "மடமகள்" என்னும் சொற்கள்
> >>போலும் பெண் என்னும் பொருளில்
> பயில்வதுபோல் தோன்றுகிறது.
> >>
> >>otl Ezai Ezai 1. foolish, silly person; one of
> weak intellect; 2.
> >>ignorance,
> >>simplicity; harmlessness; mental
> weakness; 3. woman; 4. indigent person,
> >>poor wretch, helpless fellow
> >
> > அன்புள்ள சந்திரசேகரன்,
> >
> > ஏழை என்னும் சொல்லை பெண்ணைக் குறிக்கத்தான் பயன்
> > படுத்தியிருக்கிறார். அந்தப் பதிகம் முழுமையும் உமையயுடன் சேர்த்து
> > சிவனைப் பாடியுள்ளார். வேயுறுதோளி, ஏழை, உமை, மதிநுதல்மங்கை,
> > மடவாள், செப்பிளமுலைநண்மங்கை, பரநாரி, கொத்தலர் குழலி, ஆகிய
> > சொற்களை அவர் பயன்படுத்துகிறார்.
> >
> > <அது சரி. ஓட்டல்otl என்றால் என்ன? Old Tamil Languageஆ?>
> >
> > அன்புடன்
> >
> > fயபாரதி
> >
...

அன்புள்ள fயபாரதி அவர்களே.
வணக்கம்.
அக் குறுக்கம் "online tamil lexicon" என விரியும்.

பெ.சந்திரசேகரன்.
அட்லாண்டா, அமெரிக்கா.