From Thu Sep 16 13:27:18 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 16 Sep 1999 20:30:14 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 26068 invoked from network); 16 Sep 1999 20:30:11 -0000
Received: from dragonfirex3.delta-air.com (HELO satlmsghub03.delta-air.com) (216.79.105.22) by qh.egroups.com with SMTP; 16 Sep 1999 20:30:11 -0000
Received: by satlmsghub03.delta-air.com with Internet Mail Service (5.5.2448.0) id ; Thu, 16 Sep 1999 16:33:14 -0400
Message-ID: <9130EFB0684CD211869E0020484016B501C4C31E@...>
From: "Chandrasekaran, Periannan"
To: "'agathiyar@egroups.com'"
Date: Thu, 16 Sep 1999 16:30:10 -0400
MIME-Version: 1.0
X-Mailer: Internet Mail Service (5.5.2448.0)
Subject: [agathiyar] Re: What is the equivalent word for profile
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: base64
X-Yahoo-Message-Num: 2076



> -----Original Message-----
> From: Mani M. Manivannan [mailto:manim@ix.netcom.com]
> Sent: Thursday, August 19, 1999 10:23 PM
> To: agathiyar@egroups.com
> Subject: [agathiyar] Re: What is the equivalent word for profile
>
>
> >ஆங்கில வார்த்தை profile க்கு சமமான தமிழ் வார்த்தை என்ன என்பதை தெரிவிப்பீர்களா?
> >
> >it is a short write up on an individual, their biodata, and
> achievements in
> >various fileds , why he is considered great and so forth
>
> "வாழ்க்கைக்குறிப்பு" என்ற சொல் தமிழ்நாட்டு நாளேடுகளில் பயன்படுத்தப் படுகிறது.
>
> மணி மு. மணிவண்ணன்
> நூவர்க், கலி., அ.கூ.நா.
>
>

profile = outline என்னும் பொதுp பொருளில் ஆள...அதனினும் குறுகிய
சொற்றொடர் தேவை..
பொழிப்பு என்னும் சொல் சுருக்கம், மேல்நோக்கான தொகுப்பு என்னும் பொருட்படும்;
மேலும் ஆங்கிலச் சொல்போலவே பகரத்தில் தொடங்கிப் பொதுவான வொற்றுமை இருப்பதால்
அதைக் கருத்திற் கொள்ளலாம்.

இங்கு ஒரு குறிப்பு:
தமிழில் மீண்டும் மீண்டும் ஒரே சூழலில் மட்டும் ஆளப் படும் சொற்றொடர்களையோ சொற்களையோ
அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துச் சொல்லின் பொருளை ஆய்ந்தால் அழகிய பல சொற்கள்
கிட்டும் என்பத்ற்கு இது ஒரு சான்று.
இச்சொல் தமிழில் பள்ளிப் பாடத்தில் செய்யுட் பகுதியில் பாடலில் விளக்கம் தொடர்பாக
மட்டுமே "பொழிப்புரை" என்னும் தொடரில் ஆளப்பட்டுத் தன் தனிமையை இழந்தது...
ஆனால் ஒரு நாள் கழகத் தமிழகராதியை மேய்ந்தபோது இச்சொல்லின் மேற்கூறிய
பொருளைக்கண்டு வியப்படைந்தேன்.