From Thu Sep 16 16:23:38 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 12835 invoked from network); 16 Sep 1999 21:59:28 -0000
Received: from valluvar.uwaterloo.ca (129.97.90.29) by qg.egroups.com with SMTP; 16 Sep 1999 21:59:28 -0000
Received: from kural.UWaterloo.ca (cnts2p25.uwaterloo.ca [129.97.182.25]) by valluvar.uwaterloo.ca (8.8.8/8.8.8) with ESMTP id RAA02815; Thu, 16 Sep 1999 17:59:18 -0400 (EDT)
Message-ID: <37E169FA.C83C5CA0@...>
Date: Thu, 16 Sep 1999 18:06:52 -0400
From: "C.R. (Selva) Selvakumar"
X-Mailer: Mozilla 4.01 [en] (Win95; I)
MIME-Version: 1.0
To: "DrK.Loganathan"
CC: agathiyar@egroups.com, Tamil iNaiyam , selvakum@...
X-Priority: 3 (Normal)
References: <199909160919.RAA16575@...>
Subject: [agathiyar] Re: [tamil] [tamil] Thaththuvak Kavithai 233
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset=x-user-defined
Content-Transfer-Encoding: 8bit
X-Yahoo-Message-Num: 2080

DrK.Loganathan wrote:

> என்ன ரெ.கா,
>
> இதுகூடவா புரியவில்லை? அதனால் தான் அந்தக் காலத்திருந்து சொல்லிக்கொண்டிருக்கேன், கொஞ்சம்
> கனவு
> ஆராய்ச்சி பண்ணுங்கோன்னு. "தலையால் நடகிறது" என்பது உள்ளூவமம்(= உள்ளுறை உவமம்).


அன்புயைர்,

வணக்கம்.

மாணிக்க வாசகப்பெருமான், திருவாசகத்திலே
செத்திலாப்பத்து என்னும் திருப்பதிகத்திலே
மூன்றாவது பாட்டில்

தலையினால் நடந்தேன் என்று கூறுகிறார்.

பாடல் இதோ:

புலைய னேனையும் பொருளென நினைந்துன்
அருள் புரிந்தனை புரிதலுங் களித்துத்
தலையினால் நடந்தேன் விடைப்பாகா
...
...
சிலையனே எனைச் செத்திடப் பணியாய்
திருப்பெருந்துறை மேவிய சிவனே

பேரருளாளர் காரைக்காலம்மையார் தலையால்
நடந்ததாக ஒரு "புராணம்" கூறுவார்கள்.
ஆனால் உண்மைப் பொருள் வேறு. அது ஒரு குறிப்பு
மொழி.

தலை என்னும் புற உறுப்பால் தரைமீது
ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு
உடலத்தைத் தலிகீழாக தாங்கி
ஊர்ந்து செல்வதல்ல !

அன்புடன் செல்வா