From Fri Sep 17 12:49:30 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.259); by m5; 17 Sep 1999 19:52:27 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 29621 invoked from network); 17 Sep 1999 19:50:40 -0000
Received: from unknown (HELO satlmsghub04.delta-air.com) (216.79.105.25) by qh.egroups.com with SMTP; 17 Sep 1999 19:50:40 -0000
Received: by satlmsghub04.delta-air.com with Internet Mail Service (5.5.2448.0) id ; Fri, 17 Sep 1999 15:50:17 -0400
Message-ID: <9130EFB0684CD211869E0020484016B501C4C324@...>
From: "Chandrasekaran, Periannan"
To: "'agathiyar@egroups.com'"
Date: Fri, 17 Sep 1999 15:50:09 -0400
MIME-Version: 1.0
X-Mailer: Internet Mail Service (5.5.2448.0)
Subject: [agathiyar] Re: How to write Tamil in MS Office?
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="ISO-8859-1"
Content-Transfer-Encoding: base64
X-Yahoo-Message-Num: 2102

> -----Original Message-----
> From: Kumar Mallikarjunan [mailto:kumar@vt.edu]
> Sent: Friday, September 17, 1999 3:40 PM
> To: agathiyar@egroups.com
> Subject: [agathiyar] Re: How to write Tamil in MS Office?
>
>
> திரு சந்திரசேகரன் அவர்களுக்கு:
>
> ஏட்டினை சேமிக்கும் முன்னர் கீமென்னில் ஆங்கிலத்தை தேர்ந்தெடுக்கவும். பின்னர்
> சேமிக்க செய்யும் போது ஆங்கிலத்தில் ஏட்டின் பெயரை டமுடியும்.

அவ்வழி முயன்றால்: விசைகளைத் தட்டினாலும் சேமிப்பு வசனப் பெட்டியின் பெயர்புலத்தில்
ஓர் எழுத்தும் தோன்றுவதில்லை!

>அல்லது,
> ஒரு ஏட்டினை (புதிய) தொடங்கும் போதே தமிழில் எழுதத்தொடங்கும் முன்னர்
> அந்த ஏட்டிற்கு ஒரு பெயரினை ட்டுவிட்டு தொடங்கினால் ந்த பிரச்சினை ருக்காது

இவ்வழியில் முயன்றாலும்: ஓரெழுத்தும் தோன்றுவதில்லை. எழுத்துருப் பட்டியலில்
தமிழுருவன்றி உரோமானிய உருவொன்று காட்டுமாறு உறுதி செய்தும் அது நிகழ்கிறது.
Windows NT 4.00.1381
MS Office Word for Win 95 version 7.0a
About....Keyman: Tavultesoft Keyboard Manager for windows 95 version 4.01


> கீ மேன்னில் dialog பெட்டிகளில் தேர்ந்தெடுப்பது எப்பொழுதும் போல வேலை
> செய்வதில்லை.
>
> குமார்.
>

நன்றி
பெ.சந்திரசேகரன்.