From Sat Sep 18 03:24:14 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.259); by m5; 18 Sep 1999 10:27:12 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 3686 invoked from network); 18 Sep 1999 10:27:10 -0000
Received: from iron.singnet.com.sg (165.21.7.29) by qh.egroups.com with SMTP; 18 Sep 1999 10:27:10 -0000
Received: from sanjay01 (qtns04655.singnet.com.sg [165.21.171.125]) by iron.singnet.com.sg (8.9.1a/8.9.1) with SMTP id SAA26618 for ; Sat, 18 Sep 1999 18:27:08 +0800 (SGT)
Message-ID: <008f01bf01bd$c670ef40$7dab15a5@sanjay01>
From: "sankar"
To:
Date: Sat, 18 Sep 1999 17:53:58 +0800
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
Subject: [agathiyar] Re: mAriyamman
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="x-user-defined"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2109

அன்புள்ள அகஸ்தியர்களுக்கு,
வணக்கங்கள்.
ஏழை மாரியம்மன் பற்றி பலவும் அறியத்தந்த டாக்டர் ஜேபி அவர்கள்,
திரு. சந்திரசேகரன்அவர்கள், திரு வெங்கட் அவர்கள், திரு முத்து வைரவன்
அவர்கள் போன்றோருக்கு மிக்க நன்றிகள்.

ஒன்றுக்கும் மேற்பட்ட ஏழை மாரியம்மன்கள் நம் தமிழ்நாட்டில்
இருப்பதும், ஏழை ஈஸ்வரனும் உள்ளார் என்பதும் அறிய முடிந்தது.
'ஏழை' என்ற சொல்லும் மரு(று?)வலாய் இருக்கலாம் என்று தெரிகிறது.
----------------------(quote)-------------------------------------------------

அப்பாடலில் "ஏழை" என்னும் சொல் "பேதை" அல்லது "மடமகள்" என்னும் சொற்கள்
போலும் பெண் என்னும் பொருளில் பயில்வதுபோல் தோன்றுகிறது.

otl Ezai Ezai 1. foolish, silly person; one of weak intellect; 2. ignorance,
simplicity; harmlessness; mental weakness; 3. woman; 4. indigent person,
poor wretch, helpless fellow
_____________________(quote)__________________________________

'ஏழை' என்ற சொல்லுக்கு திரு சந்திரசேகரன் அவர்கள் எழுதிய பொருள்கள்
எனக்குப்புதியவை. அவருக்கு என் நன்றிகள்.

வணக்கம்.
அன்புடன்,
ஜெயந்தி