From Sat Sep 18 03:24:16 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.259); by m5; 18 Sep 1999 10:27:14 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 3700 invoked from network); 18 Sep 1999 10:27:12 -0000
Received: from iron.singnet.com.sg (165.21.7.29) by qh.egroups.com with SMTP; 18 Sep 1999 10:27:12 -0000
Received: from sanjay01 (qtns04655.singnet.com.sg [165.21.171.125]) by iron.singnet.com.sg (8.9.1a/8.9.1) with SMTP id SAA26642 for ; Sat, 18 Sep 1999 18:27:10 +0800 (SGT)
Message-ID: <009001bf01bd$c7afd7e0$7dab15a5@sanjay01>
From: "sankar"
To:
Date: Sat, 18 Sep 1999 18:07:39 +0800
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
Subject: [agathiyar] 9-9-99
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="x-user-defined"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2110

அன்புள்ள அகஸ்தியர்களுக்கு,
வணக்கங்கள்.

ஆனந்தவிகடனில்(12-09-1999) படித்தது.
கருத்தின் கோணம் என்னைக்கவர்ந்தது.

--------------------(quote)----------------
சண்முகம் என்றொரு இளைஞர்.
"எண்களின் வரிசையில் எட்டுக்குப்பிறகு
ஒன்பது வரக்கூடாது. அது பிழை",என்கிறார்.
"எட்டுக்குப்பிறகு ஒன்பது அல்ல.
ஒம்பு என்பதே சரி( ஆறு ,ஏழு, எட்டு,
ஒம்பு, பத்து) அது போல எண்பதுக்குப்
பிறகு ஒன்பது, எண்ணூருக்குப்பிறகு
தொண்ணூறு என்று மாறி வர வேண்டும்"
என்கிற இவர் இந்த எண் சீர்திருத்தத்தைக்
கொண்டு வர பல வி.ஐ.பிக்களைச்சந்தித்து
முயற்சி எடுக்கும்படி கேட்கிறார்.
______________(quote)_____________
I do find some logic in this.
However there may be some
other angles.

இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

இதைப்பற்றி இணையத்தினர்களின் உயரிய
கருத்துக்களை அறிய மிகவும் ஆவலுடன் இருக்கும்,

ஜெயந்தி.
Have a nice week end !