From Palaniappan A Sat Sep 18 06:58:20 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.259); by m5; 18 Sep 1999 14:01:18 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 9084 invoked from network); 18 Sep 1999 14:01:15 -0000
Received: from snoopy.pacific.net.sg (203.120.90.116) by qg.egroups.com with SMTP; 18 Sep 1999 14:01:15 -0000
Received: from pop1.pacific.net.sg (pop1.pacific.net.sg [203.120.90.85]) by snoopy.pacific.net.sg with ESMTP id WAA15132 for ; Sat, 18 Sep 1999 22:01:14 +0800 (SGT)
Received: from liverpool.ntu.edu.sg (ppp21.dyn87.pacific.net.sg [210.24.87.21]) by pop1.pacific.net.sg with SMTP id WAA28592 for ; Sat, 18 Sep 1999 22:01:11 +0800 (SGT)
Message-Id: <3.0.3.32.19990918095729.01aa13e0@...>
X-Sender: pala@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.3 (32)
Date: Sat, 18 Sep 1999 09:57:29 +0800
To: agathiyar@egroups.com
From: Palaniappan A
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Ponmagzhai
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2114

இஅன்பு நண்பர்களே,
டாக்டர் JB எழுதினார்,

(இதற்கு அருமையான வியாக்கியானத்தைசுவாமிநாதன் சென்ற
ஆண்டு உலகத்தமிழ் இணையத்தில் கொடுத்திருந்தார்).

முனைவர் சுவாமிநாதனின் அக்கடிதத்தைஇதனுடன் இணைத்துள்ளேன்.
பழனி

பொன் மழை
=============

வியாபாரத்தில் நஷ்டம், கட்டுங்கடங்காத செலவு, கடன் தொல்லை போன்ற
மன உளைச்சல்களுடன் சந்தைக்கு வந்த இருந்த இரு வணிகர்கள் ஒரு கதா காலேட்சேபத்துக்கு போனார்கள். கதை
சொன்னவர், ஆதி சங்கரர் கையேந்தி உணவு கேட்ட பொழுது அவருக்குக் கொடுக்கஒன்றுமில்லாத நிலையில் ஒரு
மூதாட்டி ஒரு நெல்லிக்கனியை கொடுத்ததையும், அவள் நிலைக்கு வருந்தி அவர் கனகதாரா தோத்திரம் சொல்ல,
பொன் நெல்லிக்காய்கள் பொழிந்து அவள் வறுமையை நீக்கியதையும்
விவாத்தார். வணிகர்கள், இந்தக்கதையினால் மிகவும் கவரப்பட்டவராய், காலட்சேபம் செய்தவரை தனிமையில்
சந்தித்து, " அய்யா, இந்த கனகதாரா தோத்திரம் சொன்னால், எங்களுக்கும் பெரும்பொருள் கிடைக்குமா? இதை
எங்களுக்கு எழுதிக்கொடுங்கள்" என்று கேட்க அவர் "என்னிடம் இரு பிரதிகள் தான்இருக்கின்றன, ஒன்று
சம்ஸ்கிருதத்தில், இன்னொன்று தமிழில்"என ஒருவர் தமிழ் மொழிபெயர்ப்பைஎடுத்துக்கொண்டார். இன்னொருவர்
"எனக்கு சமஸ்கிருதம் புயாது.
பரவாயில்லை. ஸ்லோகம் தமிழ் எழுத்திலே இருப்பது போதும்" என்று சமஸ்கிருதஸ்லோகத்தை எடுத்துக்கொண்டார்.
தத்தம் ஊர்களுக்குப்போனார்கள்.

சமஸ்கிருதத்தில் இருந்த பிரதியைஎடுத்துக்கொண்டவர்,
வீட்டிற்குபோய் ஒரு பூசை அறை தயாத்து, புயாவிட்டாலும் ஒருமுறை தினமும்தோத்திரம் சொல்லி
வழிபடலானார். பொன்மழைபெய்தால்நெல்லி சிதறாமல் இருக்க கூரை மீதுகூடைகள் வைத்தார். வீட்டைச் சுற்றி
பாய் வித்தார். பொன்னை உருக்குவதுபற்றியும், நகைகள் செய்வது பற்றியும்,அதற்கு ஆகும் செலவையும்
பொற்கொல்லர்களிடம் விசாத்தார். தான் சொல்லும்போது அவர்கள் மற்ற வேலைகளை விட்டு விட்டு தனக்கு
உதவவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.எவ்வளவு வியாபாரத்தில் முதலீடு செய்வது, எவ்வளவு நில புலங்கள்
வாங்குவது என்பது பற்றி நண்பர்களிடம்ஆலோசனை செய்யலானார்.

தமிழ் பிரதியை எடுத்துக்கொண்டவர் தன் ஊருக்குச்சென்று தினமும் பொருளுணர்ந்துபடித்து பரவசப்பட்டு பூசை
செய்தார். படிக்கப்படிக்க அவருக்கு மற்றவிடயங்களில் நாட்டம் குறைந்தது. வணிகத்தை புறக்கணித்தார்.

சில காலம் கழித்து காலட்சேபம் செய்தவர் சமஸ்கிருத ஸ்லோகம் படித்த வணிகரை சந்திக்க, அவர் சொன்னார்,
"அய்யா, நீங்கள் செய்த பெரும் உதவிக்குநன்றி.
பொன்மழை பொழியவில்லை. ஆனால் அதற்கு மேலாக சொத்து சேர்ந்துவிட்டது. பணத்தை என்ன செய்வதென்று
தொயாமல் திண்டாடுகிறேன்". "இது எப்படி சாத்தியம்" என்று அவர் வினவ, வணிகர் சொன்னார், "கடவுள்
அருள்
நிச்சயம் கிட்டும் என்ற நம்பிக்கையுடன்இருந்தேன். அதனால் பொன் கிடைக்கும் அதை எப்படி பத்திரப்படுத்துவது
என்பதில் திவீரமாக இருந்தேன். ஊர் முழுவதும் எனக்கு
ஏதோ புதையல் கிடைத்துவிட்டது, நிறைய பொன் இருக்கிறது என்ற பேச்சு வந்துவிட்டது. எனக்கு கடன்
கொடுத்தவர்கள் கடனைத்திருப்பிக்கேட்பதை விட்டு மேலும் மேலும் கடன் கொடுக்க முன்வந்தார்கள். அதை வைத்து என்
வியாபாரத்தை பெருக்கிவிட்டேன். இப்பொழுது மிக மிக வசதியாக இருக்கிறேன். அர்த்தம்
புயாட்டியும் படிச்சு மனசுல பதிஞ்சிடுத்து " என்று சொல்லி "அங்கம் ஹரே: புளக பூஷண மாச்ரயந்தீ
ப்ருங்காங்கனேவ முகுளா பரணம் தமாலம்அங்கீக்ருதாகில விபூதி ரபாங்க லீலா மாங்கல்ய தாஸ்து மம மங்கள
தேவதாயா" என்று உரத்த குரலில் பாடிக்காட்டினார்.

மற்ற வணிகர் எப்படி இருக்கிறார் என்றறிய ஆவல் மேலிட்டு, பாகவதர் அடுத்தஊருக்குப்போனார். வணிகரை
சந்தித்தார். "நீங்க பூசை செய்ததற்கு பலன் இருந்ததா?" என்று கேட்டார். அவர் "அய்யா, நல்ல பலன்
இருந்தது. பொன் மழை எதுவும் பெய்யவில்லை. அதற்கு மேலான செல்வம் கிடைத்துவிட்டது. பொன்னும் மணியும்
மகிழ்ச்சி தராது, துன்பமே தரும் என்றுபுந்து விட்டது. என் வீடு வாசல் வணிகம் எல்லாம் போய்விட்டது.
ஆனால்
மனத்தில் அமைதிகுடி கொண்டுவிட்டது. இனி எனக்கு ஒரு கவலையுமில்லை.

சாதகப் புள்ளென நாளெல்லாம் தவித்தேன்
தாத்திரம் விஞ்சவே வாடினேன் பலநாள்
பாதகம் தாபம் தாத்திரம் துக்கமெல்லாமும்
பற்றிய எனைவிட்டு வெகுதூரமே ஓட
ஆதரவாம் கருணைக்காற்றினால் அசைய
அருள்பொழிமேகமாய் நின்கண்களே விளங்கி
போதனைபோல் பொன்மலை என்மீது நீ
பொழிந்திடு தாயே நின் கருணையாம்விழியால்,

அடேயப்பா, என்ன அருமையான சொற்கள்,எனக்கு தேவையானதற்கு மேலாக பொருள்கிடைத்துவிட்டது. எனக்கு
இதைக் கொடுத்ததற்கு உங்களுக்கு மிக்கநன்றி".

==============================



இந்தக்கதையில் நீதி என்ன ? கவனமாகபடித்துவிட்டு எழுதுங்கள் இணைய நண்பர்களே...