From jaybee Mon Sep 20 01:59:16 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.259); by m5; 20 Sep 1999 09:02:12 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 17274 invoked from network); 20 Sep 1999 08:29:46 -0000
Received: from mta1.tm.net.my (202.188.95.4) by qg.egroups.com with SMTP; 20 Sep 1999 08:29:46 -0000
Received: from user ([202.188.69.223]) by mta1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990920082924.BLTW22220@user>; Mon, 20 Sep 1999 16:29:24 +0800
Message-Id: <3.0.3.32.19990920162831.00820740@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Mon, 20 Sep 1999 16:28:31 +0700
To: "agathiyar@egroups.com"
From: jaybee
Cc: Palaniappan A
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Best Sellers
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2136


Singgai Palani wrote:

அன்பு நண்பர்களே,
சிங்கப்பூரில் உள்ள இரு பிரபலமான புத்தகக் கடைகளில் இந்த வாரம் பரபரப்பாக விற்கப்பட்ட புதினங்கள்,
புதினங்கள் அல்லாத ஐந்து புத்தகங்கள் என்ன என்பதை கீழே படியுங்கள். இப்படித் தமிழில் அதிகமாக
விற்கப்படும் புத்தகங்களின் விவரம் எங்கு கிடைக்கும்?

மலேசியாவில் Berita Publications, MPS ஆகியநிறுவனத்தார்
ஒவ்வொரு வாரமும் Top 10 Best Sellers - Fiction andNon-Fiction
என்ற பட்டியலை வெளியிட்டுவருகிறார்கள். அவைதவிர ஒவ்வொரு வாரமும்
New Straits Times பத்திரிக்கை, பத்து நூல்களின்விமரிசனங்களை வெளி
யிடுகிறது. Amir Mohammed's "Perforated Sheets" என்னும்பகுதியிலும்
சில நூல்களைப் பற்றிய விலாவாரியான விமரிசனங்களைக் காணலாம்.
ஆனால் தமிழ் புத்தகங்களைப் பற்றி ஏதும் அறிந்துகொள்ளமுடிவதில்லை.
"புதுத்தகம்" போன்ற நூல்விமரிசனப்பகுதிகளில் சம்பந்தப்பட்ட நூல்களைப்
பற்றித்தான் ஏதும் எழுதியிருப்பார்களேயொழிய எந்த நூல் அதிகம் விற்கிறது
என்ற விபரமெல்லாம் காணக்கிடைப்பதில்லை.
இதுபோன்ற தகவல்கள் பெரிதும்பயனுள்ளவையாகத்தானிருக்கும்.

சிங்கை பழனிக்கு உவப்பான விஷயம் இது:
மலேசியாவில் எப்போதுமே அதிகமாக தொடர்ந்து விற்பனையாகிக்
கொண்டிருப்பவை "Collections of Singapore Ghost Stories".
இவை இதுவரை பத்து பகுதிகளுக்குமேல்வெளிவந்துவிட்டன. Editions
திரும்பத் திரும்ப வந்துவிட்டன.

சிங்கப்பூரில் அத்தனை பிசாசுகளாஇருக்கின்றன?
{%-0 அதிர்ச்சி+ஆச்சரியம்+பீதி கலந்தகுறியீடு

Rich dad Poor Dad-Robert Kiyosaki நல்ல புத்தகம்.
Recommended reading.

அன்புடன்

ஜெயபாரதி

Top five Fictions
Memoirs of a Geisha by Arthur Golden
Harry Potter and the Philosopher's Stone
Harry Potter and the Chmber of Secrets
Harry Potter and the Prisoner of Azkaban all the above three books by J K
Rowling
Black Notice - Patricia Cornwell

Top Fve Non Fiction
Children are from Heaven -by John Gray
Men are from Mars, Women are from Venus-John Gray
Angel's Ashes-Frank McCourt
Art of Happiness-by Dalai Lama
Conversation with God Bk 1 - Noale Donald Walsch

Times Booksstore
Top Five Fiction Books
Memoirs of a Geish a- Arthur Golden
Rainbow Six-Tom Clancy
Tell me your Dreams-Sidnet Sheldon
Black Notice-Patricia Cornwell
Klone and I -Danielle Steele

Top Five Non Fiction

Rich dad Poor Dad-Robert Kiyosaki
WHY men dont Listen and Women Cant Read Maps - Allen and Barbara pease
The Singapore Story: Memoirs if Lee Kuan Yew
Men are from Mars, Woman are from Venus and Children are from Heaven
No Money, No Honey-David Brazil

அன்புடன்
பழனி