From Palaniappan A Mon Sep 20 05:46:31 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.259); by m5; 20 Sep 1999 12:49:29 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 17858 invoked from network); 20 Sep 1999 12:46:35 -0000
Received: from sunny.pacific.net.sg (203.120.90.127) by qh.egroups.com with SMTP; 20 Sep 1999 12:46:35 -0000
Received: from pop1.pacific.net.sg (pop1.pacific.net.sg [203.120.90.85]) by sunny.pacific.net.sg with ESMTP id UAA09802; Mon, 20 Sep 1999 20:46:26 +0800 (SGT)
Received: from liverpool.ntu.edu.sg (ppp240.dyn93.pacific.net.sg [210.24.93.240]) by pop1.pacific.net.sg with SMTP id UAA14398; Mon, 20 Sep 1999 20:46:24 +0800 (SGT)
Message-Id: <3.0.3.32.19990920084243.019a23e0@...>
X-Sender: pala@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.3 (32)
Date: Mon, 20 Sep 1999 08:42:43 +0800
To: agathiyar@egroups.com, globaltamil@...
From: Palaniappan A
In-Reply-To: <3.0.3.32.19990920162831.00820740@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Best Sellers(New)
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2138

இஅன்பு டாக்டர் JB,

<மலேசியாவில் எப்போதுமே அதிகமாக தொடர்ந்து விற்பனையாகிக்
> கொண்டிருப்பவை "Collections of Singapore Ghost Stories".
> இவை இதுவரை பத்து பகுதிகளுக்குமேல்வெளிவந்துவிட்டன. Editions
> திரும்பத் திரும்ப வந்துவிட்டன.
>
> சிங்கப்பூரில் அத்தனை பிசாசுகளாஇருக்கின்றன?
> {%-0 அதிர்ச்சி+ஆச்சரியம்+பீதி கலந்த குறியீடு
>

75 விழுக்காடு சான மக்களைக் கொண்ட எங்கள் நாட்டில் பேய் மாதமே(hungry ghosts month-7th
moon) அனுசரிக்கப்படுகிறதே உங்களுக்குத்தெரியாதா?

>
>Rich dad Poor Dad-Robert Kiyosaki நல்ல புத்தகம். Recommendedreading.>
Dad: Banker provided by natureஇ என்று பிள்ளைகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
புத்தகம் என்ன சொல்கிறது என்று படித்துப்பார்க்கிறேன்.

இந்தியாவில் bestsellersஇ என்ன என்பதை நேற்றைய தமிழ் முரசு செய்தியாக வெளியிட்டது. அதன்
விவரம் இதுதான்:

இந்தியாவிலேயே அதிக வாசகர்களுடன் முதலிடத்தில் திகழ்கிறது தினத் தந்தி

மும்பை
இந்தியாவில் தொலைக்காட்சி , கணினி போட்டா போட்டிகள் இருந்தாலும்செய்தித்தாட்களும் சஞ்சிகைகளும்
நகர்ப்புறங்களிலும் கிராமப் புறங்களிலும் இன்னமும் சக்கைப் போடு போடுகின்றன.

இந்தியாவிலேயே ஆக அதிக வாசகர்களைக் கொண்ட செய்தித்தாள் தமிழ் நாளேடேன தினத்தந்தி தான்.
நாள்தோறும் அந்தப் பத்திரிகை 9.45 மில்லியன் மக்கள் படிக்கின்றனர்.
இந்தியாவில் ஆக அதிக வாசகர்களைக்கொண்ட நாளிதழ்களில் தமிழ் நாட்டின்தின மலர் 5.04
மில்லியன் வாசகர்களுடன் ஒன்பதாவதுஇடத்தில் உள்ளது.

இந்திய மக்களிடம் செய்தித்தாள் சஞ்சிகைகள் எந்வ அளவிற்கு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதைக்
கணிப்பதற்காக தேசிய வாசகர் ஆய்வுமன்றம் என்ற அமைப்பு நகர்ப்புறங்களிலும்கிராமப்புறங்களிலும் ஆய்வு
நடத்தியது.

அந்த ஆய்வு முடிவுகளை மும்பை நகரில் இந்தியச் செய்தித்தாட்கள் சங்கத்தின் தலைவர் மாம்மென் மேத்யூ
வெளியிட்டார்.

ஆய்வு முடிவுகள் விவரம் வருமாறு:

ஆக அதிக வாசகர்களைக் கொண்ட முதல்பத்து நாளிதழ்கள் வருமாறு:
தினத்தந்தி(9.45 மில்லியன் வாசகர்கள்)
தைனிக் ஜாக்ரன் (9.23 மில்லியன்)
மலையாள மனோரமா(9.21 மில்லியன்)
ஈநாடு(தெலுங்கு 8.35 மில்லியன்)
மாத்ருபூமி(மலையாளம் 6.95 மில்லியன்)
தைனிக் பக்ஷார் (இந்தி 6.83 மில்லியன்)
கேசரி(பஞ்சாபி 5.7 மில்லியன்)
லோக்மட்(மராத்தி 5.45 மில்லியன்)
தினமலர் (5.04 மில்லியன்)
குஜராத் சமாசார்(4.87 மில்லியன்)

சஞ்சிகைகள் (தாளிகைகள்)
சஞ்சிகைகள் பிரிவில் முதல் பத்தில்தமிழ் நாட்டின் குமுதம் 4.67 மில்லியன்வாசகர்களுடன் பத்தாவது
இடத்தில் உள்ளது.
சரஸ் சாலில் என்ற இந்தி சஞ்சிகை 8.06மில்லியன் வாசகர்களுடன் முதல் இடத்தில் உள்ளது.

நகர்ப்புறங்களில் பார்க்கையில் இந்தியாவிலேயே ஆக அதிகமான வாசகர்களக்கொண்ட பத்திரிகையாக
தைனிக் பக்ஷார் திகழ்கிறது. அதற்குநகர்ப்புறங்களில் 5.03 மில்லியன் வாசகர்கள் உள்ளனர்.
தைனிக் ஜக்ரன் இரண்டாவது இடத்தில்இருக்கிறது.(4.7 மில்லியன் வாசகர்கள்)
மூன்றாவது இடத்தில் தினத்தந்தி உள்ளது.நகர்ப்புறங்களில் அதற்கு 4.66 வாசகர்கள்உள்ளனர்.
இந்தியாவில் செய்தித்தாட்கள், திரைப்படச் சஞ்சிகைகளின் வாசகர்கள் அதிகரித்து வருகின்றனர். அதே
நேரத்தில் தொழில் துறை சஞ்சிகைகள்குறைந்து வருகின்றன என்று ஆய்வு கூறுகிறது.

அன்புடன்
பழனி




At 04:28 PM 9/20/99 +0700, you wrote:
>
>Singgai Palani wrote:
>
>அன்பு நண்பர்களே,
>சிங்கப்பூரில் உள்ள இரு பிரபலமான புத்தகக் கடைகளில் இந்த வாரம் பரபரப்பாக விற்கப்பட்ட புதினங்கள்,
> Recommended reading.
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
>
>
>
>