From Palaniappan A Tue Sep 21 07:33:31 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.259); by m5; 21 Sep 1999 14:36:31 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 5147 invoked from network); 21 Sep 1999 14:36:29 -0000
Received: from sunny.pacific.net.sg (203.120.90.127) by qg.egroups.com with SMTP; 21 Sep 1999 14:36:29 -0000
Received: from pop1.pacific.net.sg (pop1.pacific.net.sg [203.120.90.85]) by sunny.pacific.net.sg with ESMTP id WAA05256 for ; Tue, 21 Sep 1999 22:36:27 +0800 (SGT)
Received: from liverpool.ntu.edu.sg (ppp232.dyn88.pacific.net.sg [210.24.88.232]) by pop1.pacific.net.sg with SMTP id VAA14678 for ; Tue, 21 Sep 1999 21:57:17 +0800 (SGT)
Message-Id: <3.0.3.32.19990921095332.01adad80@...>
X-Sender: pala@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.3 (32)
Date: Tue, 21 Sep 1999 09:53:32 +0800
To: agathiyar@egroups.com
From: Palaniappan A
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Help
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2157

இஅன்பு நண்பர்களே,
நவம்பர்,டிசம்பர் மாதம் தொடங்கி சிலஎழுத்தாளர்களின் படைப்புக்களைக் காட்சிக்கு வைத்து இயன்றால்
அவர்களின் நாவல்கள் ஏதேனும் திரைப்படங்களாக்கப் பட்டிருந்தால் அவற்றைக் காட்டியும் தமிழ் புத்தகங்களை
மக்கள் எடுத்துச் செல்ல சிங்கை நூலகத்தின் தமிழ் ஆலோசனைக்குழு முயற்சி எடுக்கஉள்ளது.
திரு ஜெயகாந்தன், அகிலன், கல்கி ஆகியாரின் நூல்கள் எத்தனை-எது திரைப்படங்களாக வந்துள்ளன என்று
நண்பர்கள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
பழனி