From Tue Sep 21 09:24:49 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.259); by m5; 21 Sep 1999 16:27:48 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 11399 invoked from network); 21 Sep 1999 16:27:47 -0000
Received: from coyote.iupui.edu (134.68.220.82) by qg.egroups.com with SMTP; 21 Sep 1999 16:27:47 -0000
Received: from ravindrr.wishard.edu (ravindran.wishard.edu [134.68.32.254]) by coyote.iupui.edu (8.9.1a/8.9.1/1.18IUPUIPO) with SMTP id LAA28867; Tue, 21 Sep 1999 11:26:19 -0500 (EST)
Message-Id: <3.0.3.16.19990921112809.5a7720be@...>
X-Sender: rravindr@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.3 (16)
Date: Tue, 21 Sep 1999 11:28:09 -0500
To: tamil@...
From: "Ram S. Ravindran"
Cc: agathiyar@egroups.com
Mime-Version: 1.0
Subject: [agathiyar] How many alphabets are there in Tamil
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Yahoo-Message-Num: 2160

தமிழ் மொழியைக் கற்கவிரும்புபவர்கள் தமிழில் (எல்லா புத்தகங்களிலும் குறிப்பிடுவது போல 247
எழுத்துக்கள் உள்ளன என்று கேட்கும்போது பயந்துவிடுகிறார்கள், மலைத்து போய் உற்சாகமிழந்து
போய்விடுகிறார்கள்.

இவ்வாறு கணக்கிடுவது தவறு என்ற கருத்தை உங்கள் முன் வைக்கிறேன்

தமிழ் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் எழுதக் கற்கவேண்டியது

75 எழுத்துக்களும் குறியீடுகளும் தான் 247 அல்ல

12+3+7+7+18+28

இதை நாம் அடிக்கடி தெரிவிக்கவேண்டும்

எப்படி 75 எழுத்து+குறியீடுகள்?

12 உயிர்
1 சிறப்பு ஃ
18 மெய்
26 உகர உகார உயிர்மெய் ( of the 36 some are never used. some are repetitions)
2 டி டீ
7= 5 கிரந்த + 2 உகர உகார குறிகள்
7 குறிகள் . , , (கொ, கோ, கௌ are not new)

இதை நாம் உன்னித்துப் பார்த்தால் உகர உகார உயிர்மெய் எழுத்துக்களை கிரந்தா உகர உகார வழிப்படி
பயன்படுத்தினால் மொத்த தொகையை இன்னும் குறைத்துவிடலாம். இதை நாம் நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும்.
இந்த சீர்திருத்தம் மிக்க பயனுள்ளதாக இருக்கும்

இண்டி ராம்