From Tue Sep 21 13:19:19 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.259); by m5; 21 Sep 1999 20:22:19 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 26009 invoked from network); 21 Sep 1999 20:22:15 -0000
Received: from goose.prod.itd.earthlink.net (207.217.120.18) by qg.egroups.com with SMTP; 21 Sep 1999 20:22:15 -0000
Received: from default (pool0202.cvx1-bradley.dialup.earthlink.net [209.178.128.202]) by goose.prod.itd.earthlink.net (8.9.3/8.9.3) with SMTP id NAA24315 for ; Tue, 21 Sep 1999 13:22:14 -0700 (PDT)
Message-ID: <001201bf0453$07bbad40$ca80b2d1@default>
From: "N. Swaminathan"
To:
Date: Tue, 21 Sep 1999 13:02:03 -0400
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
Subject: [agathiyar] Re: Akilan,Kalki,and JeyaKanthan-filmisation
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2165

Kalki's Thiyaga Boomi

Was it not a serial in Ananda Vikatan?
Gramaththu Perisu may remember !

N. Swaminathan
Los Angeles
============

-----Original Message-----
From: jaybee
To: agathiyar@egroups.com
Cc: Palaniappan A
Date: Tuesday, September 21, 1999 1:05 PM
Subject: [agathiyar] Akilan,Kalki,and JeyaKanthan-filmisation


>=
>>
>>இஅன்பு நண்பர்களே,
>நவம்பர்,டிசம்பர் மாதம் தொடங்கி சில எழுத்தாளர்களின் படைப்புக்களைக் காட்சிக்கு வைத்து இயன்றால்
>அவர்களின் நாவல்கள் ஏதேனும் திரைப்படங்களாக்கப் பட்டிருந்தால் அவற்றைக் காட்டியும் தமிழ் புத்தகங்களை
>மக்கள் எடுத்துச் செல்ல சிங்கை நூலகத்தின் தமிழ் ஆலோசனைக்குழு முயற்சி எடுக்க உள்ளது.
>திரு ஜெயகாந்தன், அகிலன், கல்கி ஆகியாரின் நூல்கள் எத்தனை-எது திரைப்படங்களாக வந்துள்ளன என்று
>நண்பர்கள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
>அன்புடன்
>பழனி
>
> அகிலன் - பாவைவிளக்கு
> மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்(கயல்விழி)
>
> ஜெயகாந்தன் - யாருக்காக அழுதான்?
> உன்னைப் போல் ஒருவன்
> ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
> காவல்தெய்வம்
> எத்தனை கோணம் எத்தனை பார்வை
>
> கல்கி - பார்த்திபன் கனவு
> பொய்மான் கரடு
> கள்வனின் காதலி
>
> இவைதான் ஞாபகத்துக்கு வந்தன.
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
>=======================================================
>
>
>
>
>------------------------------------------------------------------------
>@Backup - The #1 Online Backup Service. Protect your files before
>you lose them. Easy, Reliable, Secure online backups. INSTALL
>today. http://clickhere.egroups.com/click/938
>
>
>eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
>http://www.egroups.com - Simplifying group communications
>
>
>
>
>