From Tue Sep 21 17:16:14 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.259); by m5; 22 Sep 1999 00:19:13 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 3337 invoked from network); 22 Sep 1999 00:19:04 -0000
Received: from zinc.singnet.com.sg (165.21.7.31) by qh.egroups.com with SMTP; 22 Sep 1999 00:19:04 -0000
Received: from sanjay01 (qtns02552.singnet.com.sg [165.21.166.62]) by zinc.singnet.com.sg (8.9.1a/8.9.1) with SMTP id IAA21388 for ; Wed, 22 Sep 1999 08:19:01 +0800 (SGT)
Message-ID: <009001bf048b$e3b4b7a0$3ea615a5@sanjay01>
From: "sankar"
To:
Date: Wed, 22 Sep 1999 07:48:59 +0800
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
Subject: [agathiyar] Re.HungryGhost Festival #2
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="x-user-defined"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2174

அன்புள்ள திரு பழனியப்பன் அவர்களுக்கும்,
அகஸ்தியர்களுக்கும் ,

வணக்கங்கள்.

நீங்கள் சிங்கையில் நடக்கும் எல்லா அமர்க்களத்தையும் விரிவாய்
எழுதினாலும், 'புகை' விஷயத்தை விட்டு விட்டீர்களே? !
ராட்ஷச வத்திகளைக்( இதற்கு ஏதோ அளவு உண்டாம்?!:-)
பார்த்தால் அப்படியொன்றும் இருப்பதாய்த் தெரியாது.
ஒவ்வொன்றும் ஒரு ஆள் உயரத்திற்கிருக்கும்:-))
கொளுத்தி அவர்கள் ஏற்படுத்தும் புகை இந்தக்கட்டடக்
காட்டில் நேராக நம் புறாக்கூண்டுகளிலும்உலர்த்தியுள்ள
துணிகளிலும் படிவதை உங்கள் பாணியிலேயே
எழுதிச் சேர்த்திருக்கலாம்.

Heaven money என்று கத்தை கத்தையாய் கொளுத்துவர்.
இவற்றை தகர ட்ரம்மில் பெரும்பாலானோர் எரிப்பர்.
திறந்த வெளியில் எரிக்க அவர்களுக்குத் தடை உண்டு என்றாலும் சிலர்
திறந்த வெளியில் எரிக்கத்தானே செய்கின்றனர்.
இதனால்,வெளியில் நெருப்புப் படாமல் நடப்பதும் சில
வேளைகளில் நமக்குச் சவாலாய்த் தானே இருக்கிறது! குழந்தைகளை
விளையாடவும் கீழே அனுப்பி விட்டு நிம்மதியாய் இருக்கமுடியாது.
நெருப்புக்காயம் பட்டாலோ?! என்ற பயம்:-).

அன்புடன்,
புகை நடுவில் வாழும் பலரில் ஒருத்தி,
ஜெயந்தி.