From Tue Sep 21 17:29:36 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.259); by m5; 22 Sep 1999 00:32:36 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 9220 invoked from network); 22 Sep 1999 00:32:33 -0000
Received: from zinc.singnet.com.sg (165.21.7.31) by qg.egroups.com with SMTP; 22 Sep 1999 00:32:33 -0000
Received: from sanjay01 (qtns02552.singnet.com.sg [165.21.166.62]) by zinc.singnet.com.sg (8.9.1a/8.9.1) with SMTP id IAA23696 for ; Wed, 22 Sep 1999 08:32:31 +0800 (SGT)
Message-ID: <00ae01bf048d$c20a0680$3ea615a5@sanjay01>
From: "sankar"
To:
Date: Wed, 22 Sep 1999 08:02:24 +0800
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
Subject: [agathiyar] Re: Help
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2175

அன்புள்ள திரு பழனியவர்களுக்கும்,
அகஸ்தியர்களுக்கும்,
வணக்கங்கள்.

தாங்கள் கூறிய மூவரின் திரைப்படங்கள்
தான் வேண்டுமா? தி. ஜானகிராமனின்
'மோகமுள்' நன்றாக இருக்குமே?

இப்போதெல்லாம் சிங்கையில் தான்
சன் டீவி படு பிரபலமாய் உள்ளதே.
அதில் ஒளிபரப்பப்படும் சில தொடர்களைக்கூட
காண்பித்து ஆசிரியர்களை அறிமுகப்படுத்தலாம்.
எப்படியும் வாசகர்களை ஈர்ப்பது தானே நோக்கம் ?!:-)
இது பலனளிக்கவும் செய்யும், வித்தியாசமாயும்
இருக்கும் என்பது என் அபிப்ராயம்.

உதாரணத்திற்கு 'கழுகு', தொடர்.
இது லாசாரா என்றழைக்கப்படும்
லா.சா. ராமாம்ருதம் அவர்களின்
படைப்பு.

மேலும் என் நினைவுக்கு வரும் போது,
தெரிவிக்கிறேன்.

அன்புடன்,
ஜெயந்தி
-----Original Message-----
From: Palaniappan A
To: agathiyar@egroups.com
Date: Tuesday, September 21, 1999 11:04 PM
Subject: [agathiyar] Help


>இஅன்பு நண்பர்களே,
>நவம்பர்,டிசம்பர் மாதம் தொடங்கி சில எழுத்தாளர்களின் படைப்புக்களைக் காட்சிக்கு வைத்து இயன்றால்
>அவர்களின் நாவல்கள் ஏதேனும் திரைப்படங்களாக்கப் பட்டிருந்தால் அவற்றைக் காட்டியும் தமிழ் புத்தகங்களை
>மக்கள் எடுத்துச் செல்ல சிங்கை நூலகத்தின் தமிழ் ஆலோசனைக்குழு முயற்சி எடுக்க உள்ளது.
>திரு ஜெயகாந்தன், அகிலன், கல்கி ஆகியாரின் நூல்கள் எத்தனை-எது திரைப்படங்களாக வந்துள்ளன என்று
>நண்பர்கள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
>அன்புடன்
>பழனி
>
>
>------------------------------------------------------------------------
>@Backup - The #1 Online Backup Service. Protect your files before
>you lose them. Easy, Reliable, Secure online backups. INSTALL
>today. http://clickhere.egroups.com/click/938
>
>
>eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
>http://www.egroups.com - Simplifying group communications
>
>
>