From othuvar Tue Sep 21 22:43:05 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.259); by m5; 22 Sep 1999 05:46:06 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 12333 invoked from network); 22 Sep 1999 05:46:04 -0000
Received: from pop.tm.net.my (HELO pop1.tm.net.my) (202.188.95.1) by qg.egroups.com with SMTP; 22 Sep 1999 05:46:04 -0000
Received: from tm.net.my ([202.188.181.82]) by pop1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with ESMTP id <19990922054553.HGTQ6576@...> for ; Wed, 22 Sep 1999 13:45:53 +0800
Message-ID: <37E86D3E.C0052D9E@...>
Date: Wed, 22 Sep 1999 13:46:38 +0800
From: othuvar
X-Mailer: Mozilla 4.6 [en] (Win95; I)
X-Accept-Language: en
MIME-Version: 1.0
To: agathiyar@egroups.com
References: <9130EFB0684CD211869E0020484016B501C4C333@...>
Subject: [agathiyar] Re: Any references to civalingam in thEvAram?
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset=x-user-defined
Content-Transfer-Encoding: 8bit
X-Yahoo-Message-Num: 2180



"Chandrasekaran, Periannan" wrote:

> தேவாரத்தில் சிவலிங்கத்திற்கு என்னென்ன சொற்கள் வழங்கப்பட்டுள்ளன?
>
> அதற்கு முன் ஒரு வினா: சிவலிங்கம் நேரடியாகத் தேவாரத்தில் நேரடியாகப் பெயரிட்டோ
> அல்லது உருவத்தைச் சொல்லியோ சுட்டப்படுகிறதா?! எனக்கு உடனே எந்தப் பதிகமும்
> நினைவுக்கு வரவில்லை!
>
> மிக்க நன்றி!
>
> P.Chandrasekaran

திருச்சிற்றம்பலம்

திரு.பெ.சந்திரசேகரன் அவர்களுக்கு வணக்கம்.

பிரிதிவி லிங்கம்

திருஞானசம்பந்தரின் முதலாம் திருமுறையில்
62ஆவது பதிகம்
திருக்கோளிலி : பண் - பழந்தக்கராகம்

பாடல் - 4

வந்தமண லாலிலிங்க மண்ணியின்கட் பாலாட்டும்
சிந்தைசெய்வோன் தன்கருமந் தேர்ந்துசிதைப் பான்வருமத்
தந்தைதனைச் சாடுதலுஞ் சண்டீச னென்றருளிக்
கொந்தணவு மலர்கொடுத்தான் கோளிலியெம் பெருமானே.4

திருச்சிற்றம்பலம்
நன்றி, ஓதுவார்



>
>
> ------------------------------------------------------------------------
> @Backup - The #1 Online Backup Service. Protect your files before
> you lose them. Easy, Reliable, Secure online backups. INSTALL
> today. http://clickhere.egroups.com/click/938
>
> eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
> http://www.egroups.com - Simplifying group communications