From Tue Sep 21 23:12:05 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.259); by m5; 22 Sep 1999 06:15:05 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 23887 invoked from network); 22 Sep 1999 06:15:01 -0000
Received: from uumail-relay-blr.ernet.in (202.141.1.17) by qg.egroups.com with SMTP; 22 Sep 1999 06:15:01 -0000
Received: from iisc.ernet.in (iisc.ernet.in [144.16.64.3]) by uumail-relay-blr.ernet.in (8.9.0/8.9.0) with ESMTP id LAA25067 for ; Wed, 22 Sep 1999 11:49:06 +0530
Received: from ee.iisc.ernet.in (IDENT:root@... [144.16.69.8]) by iisc.ernet.in (8.9.2/8.9.0) with ESMTP id LAA09056 for ; Wed, 22 Sep 1999 11:44:11 +0530 (IST)
Received: from iris.ee.iisc.ernet.in by ee.iisc.ernet.in (EE/SMI-4.1) id GAA00878; Wed, 22 Sep 1999 06:21:50 GMT
Received: from saraswathi by iris.ee.iisc.ernet.in (EE-IISc/SMI-4.1) id MAA02425; Wed, 22 Sep 1999 12:34:54 +0500
Message-ID: <002401bf04c1$ec0960a0$59451090@...>
From: "Ramasubramanian D."
To:
Date: Wed, 22 Sep 1999 11:45:50 +0530
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
Subject: [agathiyar] Re: Akilan,Kalki,and JeyaKanthan-filmisation
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Yahoo-Message-Num: 2181



=
>
>இஅன்பு நண்பர்களே,
நவம்பர்,டிசம்பர் மாதம் தொடங்கி சில எழுத்தாளர்களின் படைப்புக்களைக் காட்சிக்கு வைத்து இயன்றால்
அவர்களின் நாவல்கள் ஏதேனும் திரைப்படங்களாக்கப் பட்டிருந்தால் அவற்றைக் காட்டியும் தமிழ் புத்தகங்களை
மக்கள் எடுத்துச் செல்ல சிங்கை நூலகத்தின் தமிழ் ஆலோசனைக்குழு முயற்சி எடுக்க உள்ளது.
திரு ஜெயகாந்தன், அகிலன், கல்கி ஆகியாரின் நூல்கள் எத்தனை-எது திரைப்படங்களாக வந்துள்ளன என்று
நண்பர்கள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
பழனி

அகிலன் - பாவைவிளக்கு
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்(கயல்விழி)

ஜெயகாந்தன் - யாருக்காக அழுதான்?
உன்னைப் போல் ஒருவன்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
காவல்தெய்வம்
எத்தனை கோணம் எத்தனை பார்வை

கல்கி - பார்த்திபன் கனவு
பொய்மான் கரடு
கள்வனின் காதலி

இவைதான் ஞாபகத்துக்கு வந்தன.

அன்புடன்

ஜெயபாரதி

=======================================================

மேலும் ஒன்று

ஜெயகாந்தன் - சில நேரங்களில் சில மனிதர்கள்



ராமசுப்பிரமணியன்