From jaybee Wed Sep 22 05:13:06 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.259); by m5; 22 Sep 1999 12:16:06 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 14721 invoked from network); 22 Sep 1999 12:16:05 -0000
Received: from smtp.mail.yahoo.com (128.11.68.32) by qh.egroups.com with SMTP; 22 Sep 1999 12:16:05 -0000
Received: from sp-69-237.tm.net.my (HELO user) (202.188.69.237) by smtp.mail.yahoo.com with SMTP; 22 Sep 1999 05:20:54 -0700
Message-Id: <3.0.3.32.19990922201455.0084e840@...>
X-Sender: jaybee555@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Wed, 22 Sep 1999 20:14:55 +0700
To: "agathiyar@egroups.com"
From: jaybee
Mime-Version: 1.0
Subject: [agathiyar] 1999
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2190


ஆயிரத்து தொண்ணூற்று தொண்பத்து தொண்டாம் ஆண்டு எது தெரியுமா?
இந்த ஆண்டுதான்.
விளையாட்டல்ல.
அதுதான் உண்மை.

இதை இப்போது சொல்லும்போது விசித்திரமாகவோ வேடிக்கையாகவோ
தோன்றலாம். ஆனால் எத்தனையோ சொற்கள் தங்களின் பழைய
அர்த்தத்தை இழந்துவிட்டு இப்போது வேறுபொருளைக் குறிக்கின்றன.
பழைய அர்த்தத்தில் அவற்றைச் சொல்லும்போது விநோதமாகத்தான் தோன்றக்
கூடும்.

இப்படிப்பட்ட சொற்களைப் பற்றி இரண்டாண்டுகளுக்கு முன்னர்
எங்கோ எழுதியிருக்கிறேன். கிடைத்தால் அனுப்பிவைக்கிறேன்.

அன்புடன்

ஜெயபாரதி

===============================================