From Wed Sep 22 07:39:11 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.259); by m5; 22 Sep 1999 14:42:11 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 15059 invoked from network); 22 Sep 1999 14:42:07 -0000
Received: from dragonfire1.delta-air.com (HELO satlmsghub04.delta-air.com) (216.79.105.20) by qg.egroups.com with SMTP; 22 Sep 1999 14:42:07 -0000
Received: by satlmsghub04.delta-air.com with Internet Mail Service (5.5.2448.0) id ; Wed, 22 Sep 1999 10:42:06 -0400
Message-ID: <9130EFB0684CD211869E0020484016B501C4C339@...>
From: "Chandrasekaran, Periannan"
To: "'agathiyar@egroups.com'"
Date: Wed, 22 Sep 1999 10:42:04 -0400
MIME-Version: 1.0
X-Mailer: Internet Mail Service (5.5.2448.0)
Subject: [agathiyar] Re: Any references to civalingam in thEvAram?
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="x-user-defined"
Content-Transfer-Encoding: base64
X-Yahoo-Message-Num: 2193


> -----Original Message-----
> From: othuvar [mailto:arull@tm.net.my]
> Sent: Wednesday, September 22, 1999 1:47 AM
> To: agathiyar@egroups.com
> Subject: [agathiyar] Re: Any references to civalingam in thEvAram?
>
>
>
>
> "Chandrasekaran, Periannan" wrote:
>
> > தேவாரத்தில் சிவலிங்கத்திற்கு என்னென்ன சொற்கள் வழங்கப்பட்டுள்ளன?
> >
> > அதற்கு முன் ஒரு வினா: சிவலிங்கம் நேரடியாகத் தேவாரத்தில் நேரடியாகப் பெயரிட்டோ
> > அல்லது உருவத்தைச் சொல்லியோ சுட்டப்படுகிறதா?! எனக்கு உடனே எந்தப் பதிகமும்
> > நினைவுக்கு வரவில்லை!
> >
> > மிக்க நன்றி!
> >
> > P.Chandrasekaran
>
> திருச்சிற்றம்பலம்
>
> திரு.பெ.சந்திரசேகரன் அவர்களுக்கு வணக்கம்.
>
> பிரிதிவி லிங்கம்
>
> திருஞானசம்பந்தரின் முதலாம் திருமுறையில்
> 62ஆவது பதிகம்
> திருக்கோளிலி : பண் - பழந்தக்கராகம்
>
> பாடல் - 4
>
> வந்தமண லாலிலிங்க மண்ணியின்கட் பாலாட்டும்
> சிந்தைசெய்வோன் தன்கருமந் தேர்ந்துசிதைப் பான்வருமத்
> தந்தைதனைச் சாடுதலுஞ் சண்டீச னென்றருளிக்
> கொந்தணவு மலர்கொடுத்தான் கோளிலியெம் பெருமானே.4
>
> திருச்சிற்றம்பலம்
> நன்றி, ஓதுவார்
>
>

அன்புள்ள ஓதுவாரவர்கட்கு, வணக்கம்.
அந்த அழகிய பதிகத்தைக் காட்டியமைக்கு நன்றி.
அது சண்டீச நாயனார் சிவலிங்க வழிபாட்டின்போது அதைக் கலைத்த
தம் தந்தையாரைக் கடிந்ததைக் குறிப்பதுபோல் தோன்றுகிறது.
விளக்கவும்.

மேலும் முன்பே கேட்டதுபோல் இலிங்கத்திற்கு வேறு பெயரிருப்பினும் அவற்றை யறிய
மிகவும் அவாவுகிறேன்.

அன்புடன்
பெ.சந்திரசேகரன்.