From Swaminathan Sankaran Wed Sep 22 09:13:38 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.259); by m5; 22 Sep 1999 16:16:39 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 2137 invoked from network); 22 Sep 1999 15:31:19 -0000
Received: from veena.cc.uregina.ca (142.3.100.19) by qh.egroups.com with SMTP; 22 Sep 1999 15:31:19 -0000
Received: from sankaran ("port 1049"@[142.3.212.21]) by meena.cc.uregina.ca (PMDF V5.2-27 #34301) with SMTP id <01JG9LEEMLKQ8Y8YU2@...> for agathiyar@egroups.com; Wed, 22 Sep 1999 09:31:14 CST
Date: Wed, 22 Sep 1999 09:31:14 -0600 (CST)
Date-warning: Date header was inserted by meena.cc.uregina.ca
From: Swaminathan Sankaran
X-Sender: sankaran@...
To: agathiyar@egroups.com
Message-id: <01JG9LEEN4VG8Y8YU2@...>
MIME-version: 1.0
X-Mailer: Windows Eudora Light Version 1.5.2
Subject: [agathiyar] Re: "cURaik kARRu": What does "cURai" really mean?
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2194

"You" below is திரு. பெரியண்ணன் சந்திரசேகரன்.

>At 07:28 PM 9/21/99 -0400, you wrote:
>>சூறைக்காற்று என்கிறோமே அங்குச் சூறை யென்னும் சொல்லின் பொருளென்ன?!
>>
>>கழகத் தமிழகராதி:
>>சூறை = சுழற்காற்று!
>> அதாவது காற்று என்னும் சொல்லின்றியே சுழல்காற்றென்னும் பொருள்படும்.!
>>[இங்குக் குறிப்பிட வேண்டிய மற்றோருதலையாய புள்ளி:
>>தமிழில் பல நூற்றாண்டுகளாக இவ்வாறு"தேவைக்குமேல்" சொற்களைக் கோத்துவழங்கி
>>நமக்குப் பழகியதால் நீண்ட தொடர்களை வழங்கும் ஒரு "கெட்ட பழக்கம்" ஊறிவிட்டதுபோல்
>>தோன்றுகிறது; நல்ல வலிய வேர்ச்சொற்களும் புதைந்துபோய்விடுகின்றன; இதுசெக்கச்செவேல்
>>நட்ட நடு கன்னங்கரிய என்று பேசும்மனப்பான்மையினின்றும் பிறழ்ந்ததாகத் தெரியவில்லை! ]


"சூறைக்காற்று" என்று என்பது ஒரு அனாவசியமான நீண்ட தொடர்ச்சொல் அல்ல.
இடம் கருதி சூறை என்பது சூறைக்காற்றைக்குறிக்கும்பொழுது சூறை என்பது ஆகு பெயராக
வழங்குகிறது. மற்ற இடங்களில் சூறை என்பது பொதுவாக வழங்குவதை திரு ஜே.பி.எடுத்துக்
காட்டியிருக்கிறார்.

சங்கரன், ரெஜைனா, ஸஸ்கச்சுவான், கனடா.