From Swaminathan Sankaran Wed Sep 22 09:18:22 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.259); by m5; 22 Sep 1999 16:21:23 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 29575 invoked from network); 22 Sep 1999 15:48:44 -0000
Received: from veena.cc.uregina.ca (142.3.100.19) by qg.egroups.com with SMTP; 22 Sep 1999 15:48:44 -0000
Received: from sankaran ("port 1051"@[142.3.212.21]) by meena.cc.uregina.ca (PMDF V5.2-27 #34301) with SMTP id <01JG9M0R92P28Y8YU2@...> for agathiyar@egroups.com; Wed, 22 Sep 1999 09:48:29 CST
Date: Wed, 22 Sep 1999 09:48:29 -0600 (CST)
Date-warning: Date header was inserted by meena.cc.uregina.ca
From: Swaminathan Sankaran
X-Sender: sankaran@...
To: agathiyar@egroups.com
Message-id: <01JG9M0RBHI08Y8YU2@...>
MIME-version: 1.0
X-Mailer: Windows Eudora Light Version 1.5.2
Subject: [agathiyar] Re: Akilan,Kalki,and JeyaKanthan-filmisation
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2195

At 05:07 AM 9/22/99 -0700, you wrote:
>AnbuLLa Pazhani,
>

>Several of Annas works made it to the movies viz. Velaikkari, Oriravu etc.


தாய் மகளுக்குக் கட்டிய தாலி. சொர்க்கவாசல் இரணையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

>Ezhai Padum Padu was from a novel by Suddhananda Bharatiyar.

இது சுத்தானந்த பாரதியின் தமிழாக்கம்.
மூலம்: Victor Hugo's Les Misearbles.
அதே போல, Dumas's Count of MontiCristo ஆரணிகுப்புசாமி முதலியாரால்
கற்கோட்டை என்று தமிழாக்கப்பட்டு"மலைக்கள்ளன்" என்ற பெயரில் தமிழிலும் "ஆஸாத்" என்ற
பெயரில் ஹிந்தியிலும் வெளி வந்துள்ளது.
அவருடைய The Corsican Brothers" என்ற நாவலும்தமிழில் "அபூர்வ சகோதரர்கள்"
என்ற பெயரில் வந்துள்ளது.
Shakespeareஉடைய "Taming of the Shrew" இரு சகோதரிகள் என்ற பெயரிலும்,
வந்துள்ளது. பழைய Modern Theatresஆருடைய பல படங்கள் (Ellis R. Duncan - Director)
Shakespeareஇன் தழுவல்கள்.
லக்ஷ்மியின் "காஞ்சனையின் கனவு" என்ற கதை "காஞ்சனா" என்ற திரைப்படமாக
வந்துள்ளது.
திரு ஜெயகாந்தனின் படைப்புக்களின்அட்டவணையை நான் 2 வருடங்களுக்கு முன்னால்
soc.culture.tamil என்ற அமைப்பில் வெளியிட்டிருந்தேன். அதை Dr. Malten
அவருடைய பக்கங்களில் இணைத்துள்ளர் என்று நினைக்கிறேன். மேலும் ஜெயகாந்தனின்
வாழ்க்கைக் குறிப்பைப் பற்றி நான்எழுதிய கட்டுரையை University of Pennsylvaniaவின்
வலைப் பக்கத்தில் காணலாம்.
>
>Digambara Samiyar was a thriller by Vaduvur Durasaisami Iyengar ?
>
>Recently Swarnamukhi was serialized in Vikatan.
>
>Sirai was a short story written by Anuradha Ramanan.
>
>-----------------------------------------------------
>Visit http://www.forumhub.com/tfilms/6534.02.37.28.html
>
>
>
>
>
>________________________________________________________________
>Get FREE voicemail, fax and email at http://voicemail.excite.com
>Talk online at http://voicechat.excite.com
>
>------------------------------------------------------------------------
>Don't know which one to buy? Productopia does.
>http://clickhere.egroups.com/click/554
>
>
>eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
>http://www.egroups.com - Simplifying group communications
>
>
>
>
>