From Sat Sep 25 12:36:41 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 25 Sep 1999 19:39:42 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 9967 invoked from network); 25 Sep 1999 19:39:40 -0000
Received: from dfw-ix14.ix.netcom.com (206.214.98.14) by qh.egroups.com with SMTP; 25 Sep 1999 19:39:40 -0000
Received: (from smap@localhost) by dfw-ix14.ix.netcom.com (8.8.4/8.8.4) id OAA20899; Sat, 25 Sep 1999 14:39:36 -0500 (CDT)
Received: from sji-ca7-59.ix.netcom.com(209.109.235.59) by dfw-ix14.ix.netcom.com via smap (V1.3) id rma020813; Sat Sep 25 14:38:56 1999
Message-ID: <002c01bf078d$2d96bd60$3beb6dd1@namakkal>
From: "Mani M. Manivannan"
To:
Cc:
Date: Sat, 25 Sep 1999 12:35:50 -0700
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3612.1700
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3612.1700
Subject: [agathiyar] Re: [kalaichol] tamil equivalent of the word 'design'
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2217

முனைவர் இராம.கி. அவர்கள் எழுதினார்க:

>திட்டம் என்ற சொல் design என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக
>இப்பொழுதும் அரசுப் பொதுப்பணித் துறை, பெருவழித்துறை போன்றவற்றில்
>பயன்பட்டு வருகிறது. (design,plan,project என எல்லாவற்றிற்கும் திட்டம் தான்.)

பல சொற்களை ஆராய்ந்து அவர் எழுதியது:

>முடிவாகச் சொன்னால்,
>
>design engineer - அ()டவுப் பொறியாளர்
>designer - அ()டவாளர்
>design - அ()டவு
>floral design - பூக்கோல அ()டவு.
>engineering design - பொறியியல் அ()டவு

இந்த சொற்களைப் பற்றி மன்ற மையத்தில் சந்திரா அவர்களும் எழுதி இருந்தார்கள்.
கொலோன் வலையகராதியில் அவர் நல்ல சில சொற்களைக் கண்டு பிடித்தார்.

நடவை = நடத்தும் வகை/வழி, = plan, scheme
முடிச்சு = deep scheme, cunning plan, stratagem
ஆமாறு = ஆ(கு)ம் ஆறு = plan, device
எடுப்பு = device, plan, scheme;

தமிழ்த்தொண்டர் கோ. முத்துப்பிள்ளை அவர்கள் "மொழிபெயர்ப்பு வேடிக்கைகள்"
என்ற நூலில் design என்ற சொல்லை ஆராய்கிறார்.

"Design என்பதை இயல்பான வழக்கிலே "தினுசு" என்றூ நாம் சொல்வோம்.
'இது நல்ல தினுசு' என்று பேசிக்கொள்வதுண்டு. .... Design = வடிவமைப்பு"

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
நூவர்க், கலி., அ.கூ.நா.