From Swaminathan Sankaran Sat Sep 25 13:22:58 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 25 Sep 1999 20:26:00 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 12430 invoked from network); 25 Sep 1999 20:25:57 -0000
Received: from veena.cc.uregina.ca (142.3.100.19) by qg.egroups.com with SMTP; 25 Sep 1999 20:25:57 -0000
Received: from sankaran ("port 1029"@[142.3.212.21]) by meena.cc.uregina.ca (PMDF V5.2-27 #34301) with SMTP id <01JGE2KP1CJK8Y9JTY@...> for agathiyar@egroups.com; Sat, 25 Sep 1999 14:25:51 CST
Date: Sat, 25 Sep 1999 14:25:51 -0600 (CST)
Date-warning: Date header was inserted by meena.cc.uregina.ca
From: Swaminathan Sankaran
X-Sender: sankaran@...
To: agathiyar@egroups.com
Message-id: <01JGE2KP25HE8Y9JTY@...>
MIME-version: 1.0
X-Mailer: Windows Eudora Light Version 1.5.2
Subject: [agathiyar] Re: Poompuhar monuments in a bad shape
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2219

திரு ஜே.பி. wrote:
>
>
>அன்புள்ள வாசன்,

> செட்டிநாட்டின் தென்பகுதியில் நாட்டரசன்கோட்டை என்னும் ஊர்
> இருக்கிறது. அங்கு "கண்ணுடையநாச்சியம்மன்" அல்லது "கண்ணாத்தாள்'
> என்ற தெய்வம் உண்டு.
> இந்த கண்ணாத்தாளும் கண்ணகியே என்றுசொல்வார்கள்.
> இந்த ஊரில்தான் கம்பனின் சமாதி இருப்பதாக நம்பப்படுகிறது.
> காரைக்குடி கம்பன் விழாவுடன் இவ்வூரும்சம்பந்தப்பட்டது.
> நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் கரந்தைகல்லூஉரியில்
> தமிழாசிரியராக விளங்கிய கோவிந்த ராசன் என்பார் செங்குட்டுவனால்
> எடுப்பிக்கப்பட்ட கண்ணகியின் கோட்டத்தை மேற்குத்தொடர்ச்சிமலையில்
> கண்டுபிடித்தார்.
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி


நான் பிறந்த ஊரைப் (நாட்டரசன்கோட்டை) பற்றி திரு ஜே.பி. எழுதியிருக்கிறார்.
நான் கேட்டறிந்தவரை, இவ்வூருக்கு மிக அருகில் உள்ள கல்லல்
(இதற்கு நடராஜபுரம் என்றும் ஒரு பெயர் வழங்குகிறது) என்ற ஊரில் தான் கம்பன்
சமாதி இருப்பதாக நம்பகம் இருக்கிறது. முடிந்தவர்கள் நாட்டரசன்கோட்டைபோய்
கண்ணாத்தாள் கோயில், வீராணம் குளம், செங்கமலத்தான் ஊரணி, கண்ணாத்தாள்
ஆசுபத்திரி பார்த்து விட்டு வாருங்கள்! கண்ணாத்தாள் கோயில் மிக அழகு, மிக சுத்தம் - எல்லா
நகரத்தார் கோயிலும் போல. இக்கோயிலில் விசேஷம் கண் வியாதி உள்ளவர்கள் அம்மனுக்குக்
கண் சாத்துவது (கீற்றிலும், வெள்ளியிலும்,...).

சங்கரன், ரெஜைனா, ஸஸ்கச்சுவான், கனடா.