From Sat Sep 25 16:52:12 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
X-eGroups-Approved-By: agathiyar@... via web
Received: (listserv 1.259); by mz; 25 Sep 1999 23:55:14 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 21539 invoked from network); 25 Sep 1999 15:45:23 -0000
Received: from valluvar.uwaterloo.ca (129.97.90.29) by qh.egroups.com with SMTP; 25 Sep 1999 15:45:23 -0000
Received: from kural.UWaterloo.ca (cnts2p47.uwaterloo.ca [129.97.182.47]) by valluvar.uwaterloo.ca (8.8.8/8.8.8) with ESMTP id LAA20984; Sat, 25 Sep 1999 11:45:18 -0400 (EDT)
Message-ID: <37ECEFCE.42566427@...>
Date: Sat, 25 Sep 1999 11:52:48 -0400
From: "C.R. (Selva) Selvakumar"
X-Mailer: Mozilla 4.01 [en] (Win95; I)
MIME-Version: 1.0
To: Nagamanickam Ganesan
CC: tamil@..., agathiyar@egroups.com
X-Priority: 3 (Normal)
References: <19990925125638.521.qmail@...>
Subject: [agathiyar] Re: [tamil] Representing alien letters/sounds in Tamil
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset=x-user-defined
Content-Transfer-Encoding: 8bit
X-Yahoo-Message-Num: 2223

Nagamanickam Ganesan wrote:

> அயன்மொழி எழுத்தின் தமிழ்க்குறிகள்
> --------------------------------------------------------
>
> தமிழன்பர்களே,
>
> கணினிகளாலும், மின்தொடர்பாலும் உலகம் ஒரு சின்னஞ்சிறு ஊராகிவருவது
> கண்கூடு. வேற்று மொழிகளில் இருந்து பெயர்ச்சொற்களைத் தமிழர்
> பயன்படுத்த வேண்டியது அன்றாடத் தேவை ஆகிவிட்டது. தொல்காப்பியர் சொற்களை
> நான்குவிதமாகப் பகுக்கிறார்: இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்.
> இந்நாளில் நம் வாழ்வில் வெளிச்சொல்தான் அதிகம்: ஆங்கிலம், மலாய் போல்வன
> வெளிச்சொல்.


நண்பர் கணேசன் அவர்களுக்கு,

என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

தமிழ் அன்பர்களுக்கு,

கணேசன் அவர்களோடு சேர்ந்து நானும்
தமிழன்பர்களை வேண்டிக்கொள்வது என்னவென்றால்
அருள் கூர்ந்து இம்முறையைப் பற்றி சற்று ஆழ்ந்து
எண்ணிப்பாருங்கள்.
இம்முறையைப் பற்றிய உங்கள் கருத்துக்களை
எழுதுங்கள். ஏற்புடைத்தாயின், உங்கள்
எழுத்துக்களில் அருள்கூர்ந்து எடுத்தாளுங்கள்.
குறிப்பாக தமிழ் நாளிதழ்கள், வார(கிழமை) இதழ்கள்
மற்றும் மாதிகைகள், மாதமிருமுறை வரும் இதழ்கள் முதலியவற்றை
நடத்துவோர்கள் எடுத்தாண்டால் பயன் பெருகும்.
மின்னிதழ்கள் நடத்துவோர்கள் விரைந்து எடுத்தாளலாம்.

பயனுடையவற்றைஅறிந்து, விரைந்து
எடுத்தாண்டால் நாம் எதிலும்
முன்னேற்றம் அடையலாம். இங்கே கூறிய
புத்தெழுத்து முறை பயன் பெருக்கும் - நீங்கள் எல்லோரும்
முறையுடன் எடுத்தாண்டால்!

அன்புடன் செல்வா



> அன்புடன்,
> நா.கணேசன்