From jaybee Sun Sep 26 06:49:49 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 26 Sep 1999 13:52:52 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 2356 invoked from network); 26 Sep 1999 13:52:50 -0000
Received: from smtp.mail.yahoo.com (128.11.68.32) by qh.egroups.com with SMTP; 26 Sep 1999 13:52:50 -0000
Received: from sp-69-175.tm.net.my (HELO user) (202.188.69.175) by smtp.mail.yahoo.com with SMTP; 26 Sep 1999 06:57:55 -0700
Message-Id: <3.0.3.32.19990926215129.0084f4d0@...>
X-Sender: jaybee555@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Sun, 26 Sep 1999 21:51:29 +0700
To: agathiyar@egroups.com
From: jaybee
In-Reply-To: <19990926030818.28450.rocketmail@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: tamil equivalent of the word 'design'
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2232

At 08:08 PM 9/25/99 -0700, you wrote:
>
>>
>> இன்றுங் கூட தமிழகத்தில் உள்ள மதுரை,இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பொருள்களை
>> ஓரிடத்தில்
>> ஒழுங்காக அடுக்கி வைப்பதை அடைந்துவைப்பது என்று சொல்லுவார்கள். 'என்னப்பா, பரண் முழுக்க
>> அடஞ்சாச்சா ?'
>> இதே கருத்தை எதிர்மறையில் 'ஒரே அடசலா இருக்கே; ஒழுங்கா வச்சுக்கிறதில்லையா?'
>> என்பார்கள். தமிழில் மண்
>> அல்லாததை மணல் என்பது போல அடைசுஆகாது கிடப்பது அடைசல்.
>
>அல் என்னும் பின்னொட்டின் இத்தைகய நுணுகிய நீர்மையைச் சுட்டியமைக்கு நன்றி.
>
>
>>....>
>> முடிவாகச் சொன்னால்,
>>
>> design engineer - அ()டவுப் பொறியாளர்
>> designer - அ()டவாளர்
>> design - அ()டவு
>> floral design - பூக்கோல அ()டவு.
>> engineering design - பொறியியல் அ()டவு
>>
>> இந்த அ()டவு என்னும் ஆக்கத்தில் ஒரே ஒரு குறைவு என்று சொன்னால், 'கட்டங்களைப் பூர்த்துவதையும்
>> (filling up)
>> அடைதல் என்றே நாம் சொல்லுகிறோம்'.


இந்த "அடைவு" என்னும் சொல்பற்றிய மேல்விபரம் கொஞ்சத்தை
"இட்டு ரொப்புகிறேன்".(இதுவும் சிவகங்கை வட்டார வழக்குத்தான்).
[இட்டு நிரப்புதல்].
தேவாரப்பதிகங்கள் மீட்டு எடுக்கப்பட்டபின்னர், அவற்றிற்குரிய பண்களை
பொல்லாப்பிள்ளையார் வழிகாட்டலால், திருநீலகண்ட யாழ்ப்பாணர் வழிவந்த
யாழினி ஒருத்தியின் துணையோடுகண்டுபிடித்தார்களாம்.
அவ்வாறு இன்ன பதிகத்துக்கு இன்ன பண் என்று நிர்ணயிக்கப்பட்டதை
"பண் அடைவு" என்று சொல்வார்கள்.

அன்புடன்

ஜெயபாரதி



>எம் முன்னீட்டையும் கருதுக.
>
>
>நன்றி.
>பெ.சந்திரசேகரன்,
>அட்லாண்டா, அமெரிக்கா.
>__________________________________________________
>Do You Yahoo!?
>Bid and sell for free at http://auctions.yahoo.com
>
>------------------------------------------------------------------------
>
>eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
>http://www.egroups.com - Simplifying group communications
>
>
>
>
>