From naadodi@... Mon Sep 27 03:38:00 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 27 Sep 1999 10:41:03 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@eGroups.com
Received: (qmail 24693 invoked from network); 27 Sep 1999 10:41:02 -0000
Received: from ml.egroups.com (207.138.41.146) by qg.egroups.com with SMTP; 27 Sep 1999 10:41:02 -0000
Received: from [10.1.2.26] by ml.egroups.com with NNFMP; 27 Sep 1999 11:41:01 -0000
Date: Mon, 27 Sep 1999 03:40:55 -0700
From: naadodi@...
To: agathiyar@eGroups.com
Message-ID: <7snhjm$udgs@eGroups.com>
In-Reply-To: <3.0.3.32.19990927143537.007dd4e0@...>
User-Agent: eGroups-EW/0.76
Mime-Version: 1.0
X-Mailer: eGroups Message Poster
Subject: [agathiyar] Re: Poompuhar monuments in a bad shape
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
X-Yahoo-Message-Num: 2243
jaybee wrote:
original article:http://www.egroups.com/group/agathiyar/?start=2242
"வீரகண்டான்" என்பது இப்போது "வீராணம்" என்று மருவியுள்லது
போலும்.
"வீராணம்" என்ற ஏரி ஒன்று தொண்டை மண்டலத்தில் உண்டு.
இது ஆரம்பத்தில் "வீரநாராயணசோழப்பேரேரி" என்ற பெயரில் நிலவியது.
இந்த இடத்தில் "வீரநாராயணம்" வீராணமாகியிருக்கிறது.
இங்குதானே "ஏரி காத்த பெருமாள் கோயில்" இருக்கிறது? அல்லது
வேறெங்குமா?
அது மதுராந்தகத்தில் உள்ளது (செங்கல்பட்டு "ஏரி" மாவட்டம், தற்பொழுது அது எந்தப் புதிதாய்
பிரிக்கப்பட்ட மாவட்டத்திலுள்ளதென அறிந்திலேன்.
வீரானம் ஏரி, வேறு காரணத்தினால் "பாடல் பெற்றது" (வீராணம் ஏரி குடிநீர்த் திட்டம் என
சென்னைக்கு குடிநீர் தருவதற்காக பெரிய குழாய்களை வாங்கி சாலையோரங்களில் போட்டார்கள்,
பழைய கருணாநிதி ஆட்சிக் காலத்தில், எம்.ஜி.ஆருக்கு முன், அதில் ஏற்ப்பட்ட ஊழல் எம்.ஜி.ஆர்
ஆட்சியைப் பிடிக்க உதவியது)