From jaybee Mon Sep 27 04:01:58 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 27 Sep 1999 11:05:01 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 1538 invoked from network); 27 Sep 1999 11:04:59 -0000
Received: from smtp.mail.yahoo.com (128.11.68.32) by qg.egroups.com with SMTP; 27 Sep 1999 11:04:59 -0000
Received: from sp-69-101.tm.net.my (HELO user) (202.188.69.101) by smtp.mail.yahoo.com with SMTP; 27 Sep 1999 04:10:08 -0700
Message-Id: <3.0.3.32.19990927190342.007a4ba0@...>
X-Sender: jaybee555@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Mon, 27 Sep 1999 19:03:42 +0700
To: agathiyar@egroups.com
From: jaybee
In-Reply-To: <7snhjm$udgs@eGroups.com>
References: <3.0.3.32.19990927143537.007dd4e0@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Poompuhar monuments in a bad shape
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2245

At 03:40 AM 9/27/99 -0700, you wrote:
>jaybee wrote:
>original
article:http://www.egroups.com/group/agathiyar/?start=2242
>"வீரகண்டான்" என்பது
இப்போது "வீராணம்" என்று மருவியுள்லது
> போலும்.
> "வீராணம்" என்ற
ஏரி ஒன்று தொண்டை மண்டலத்தில்உண்டு.
> இது ஆரம்பத்தில் "வீரநாராயணசோழப்பேரேரி"
என்ற பெயரில் நிலவியது.
> இந்த இடத்தில் "வீரநாராயணம்"
வீராணமாகியிருக்கிறது.
> இங்குதானே "ஏரி காத்த பெருமாள் கோயில்"
இருக்கிறது? அல்லது
> வேறெங்குமா?
>
>அது மதுராந்தகத்தில் உள்ளது (செங்கல்பட்டு "ஏரி"
மாவட்டம், தற்பொழுது அது எந்தப் புதிதாய்
>பிரிக்கப்பட்ட மாவட்டத்திலுள்ளதென
அறிந்திலேன்.
>
>வீரானம் ஏரி, வேறு காரணத்தினால்"பாடல் பெற்றது" (வீராணம் ஏரி குடிநீர்த்
திட்டம் என
>சென்னைக்கு குடிநீர் தருவதற்காக பெரிய குழாய்களை வாங்கி சாலையோரங்களில்
போட்டார்கள்,
>பழைய கருணாநிதி ஆட்சிக் காலத்தில், எம்.ஜி.ஆருக்கு முன், அதில் ஏற்ப்பட்ட ஊழல்
எம்.ஜி.ஆர்
>ஆட்சியைப் பிடிக்க உதவியது)

ஓஹோ!
அப்படியானால் அது "பாட்டு வாங்கியது"என்பதே பொருந்தும்:-)

நீங்கள் சொன்னபிறகுதான் நினைவுக்குவருகிறது. ஏரிகாத்த பெருமாள்
கோயில், மதுராந்தகம் ஏரிக்கரையில்தான். அடைமழையாலும் வெள்ளத்தாலும்
நீர் நிரம்பி, ஏரியின் கரைகள் உடையும் தருவாயிலிருந்த தருணத்தில், ஒரு
வெள்ளைக்கார கலெக்டர் பிரார்த்தனைசெய்ததாகவும், ஏரிக்கரையில்
ராமலட்சுமணர் உருவங்கள் தோன்றியதாகவும், ஏரிக்கரைகள் உடைபடாமல் நின்று
பிடித்ததாகவும், அதன்பின்னர் அந்த கலெக்டர் அந்தக் கோயிலைக் கட்டியதாகவும்
கூறுவார்கள். ஏதோ பழைய ஆனந்தவிகடன் தீபாவளி மலர் ஒன்றில் இதைப்
பற்றிய விபரம் வந்தது.
இப்போது தமிழகத்தில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன? பெயர்களையும்
அடிக்கடி மாற்றுவார்கள் போல. இந்த சிவகங்கை மாவட்டத்திற்குத்தான் ஒரு
சிறு கால அளவுக்குள் எத்தனைமுறை பெயர் மாற்றம்! பசும்பொன் முத்துராம
லிங்கத்தேவர் மாவட்டம், பசும்பொன்மாவட்டம், தேவர் திருமகன் மாவட்டம்,
P.P.T.மாவட்டம் -இப்படியெல்லாம் முகவரியில் மாற்றி மாற்றி எழுதி அனுபவம்.

பி.கு.அது சரி? கீழே என்ன எழுதியிருக்கிறது? தமிழிலேயே
காத்தாக்கானாவா அது?:-)

அன்புடன்



ஜெயபாரதி
>
>அன்புடன்,
>வெங்கட்
>
>ஹ்KKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKK
KKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKBஸ்ரீஙுQகூஙூசூ\டீனுனுHனுYNஜ்ஹ்டீசூசூசூடீஙுYகூஙூசூ\டீனுனுKளுகூஙூசூ\ ழு
Yழு]^X\ஸ்ரீஞுஹ்டீசூசூசூடீஙுYகூஙூசூ\டீனுனுH Hறு[\YZ[ஙுறகூஙூசூ\னுனு[][ஞுXழு][னுஞூயஸ்ரீஸ்ரீஸ்ரீ

============================================================================
=====