From Kumar Mallikarjunan Mon Sep 27 11:50:34 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 27 Sep 1999 18:53:37 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 11883 invoked from network); 27 Sep 1999 18:53:33 -0000
Received: from quackerjack.cc.vt.edu (198.82.160.250) by qg.egroups.com with SMTP; 27 Sep 1999 18:53:33 -0000
Received: from mail.vt.edu (gkar.cc.vt.edu [128.173.16.40]) by quackerjack.cc.vt.edu (8.8.8/8.8.8) with ESMTP id OAA07309; Mon, 27 Sep 1999 14:53:31 -0400 (EDT)
Received: from kumar ([128.173.217.17]) by gkar.cc.vt.edu (Sun Internet Mail Server sims.3.5.1999.05.24.18.28.p7) with ESMTP id <0FIQ0036IF577I@...>; Mon, 27 Sep 1999 14:53:31 -0400 (EDT)
Date: Mon, 27 Sep 1999 14:56:53 -0400
From: Kumar Mallikarjunan
In-reply-to: <19990927165105.40917.qmail@...>
X-Sender: kumar@...
To: agathiyar@egroups.com, tamil@...
Cc: selvakum@...
Message-id: <4.2.0.58.19990927144822.00a63540@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 4.2.0.58
Subject: [agathiyar] Re: Representing alien letters/sounds in Tamil
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2256

முனைவர் 'கணேசன் அவர்களுக்கு:

என் தாழ்ந்த விண்ணப்பம். முடிந்த வரையில் நாம் ஒற்றை மற்றும் இரட்டை விளிப்புக்குறி
(quote) பயன்படுத்தாமல் இருப்பது நலம். பெரும்பாலான கணினி மொழிகளில் அவைகள்
பெறுமளவு பயன்படுத்தப்படுவதோடல்லாமல் அவற்றை அப்படியே பெற escape sequenceகள்
உபயோகப்படுத்த வேண்டிவரும். ஆதலால்ஒற்றைக்குறிக்கு (') பதில் ` பயன்படுத்தலாம்.
இரட்டைக்குறிக்கு (") பதில் நேர்கோடு (|)பயன்படுத்தலாம். இதன்படி யாராவது
Cயிலோ, Perlscript எழுதும் போது இப்படிக்க"ச்டப்பட வேண்டாம்.

print (out "\'pA\"pu");
$variable = '\'pA\"pu';

If we use ` and | then it will become
print (out "`pA|pu");
$variable = '`pA|pu';

அதே போல, மணி மணிவண்ணன் சொன்னதுபோல, இந்தக்குறிகளை முன்னால்
போடுவதைவிட பின்னால் போடுவது கொஞ்சம் படிக்க ஏதுவாகவும் இருக்கும் என்று
தோன்றுகின்றது.

குமார் மல்லிகார்'சுனன் (தற்போதைக்குசெல்வாவின் வழியில்)