From Mon Sep 27 14:58:18 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 27 Sep 1999 22:01:21 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 6518 invoked from network); 27 Sep 1999 22:01:16 -0000
Received: from law-f16.hotmail.com (HELO hotmail.com) (209.185.131.79) by qh.egroups.com with SMTP; 27 Sep 1999 22:01:16 -0000
Received: (qmail 9467 invoked by uid 0); 27 Sep 1999 21:39:08 -0000
Message-ID: <19990927213908.9466.qmail@...>
Received: from 209.144.226.112 by www.hotmail.com with HTTP; Mon, 27 Sep 1999 14:39:07 PDT
X-Originating-IP: [209.144.226.112]
From: "Nagamanickam Ganesan"
To: kumar@..., agathiyar@egroups.com, tamil@...
Cc: selvakum@...
Date: Mon, 27 Sep 1999 14:39:07 PDT
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: [tamil] Representing alien letters/sounds in Tamil
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed
Content-Transfer-Encoding: 7bit
X-Yahoo-Message-Num: 2260



I have seen the diacriticals prefixed when used thru' dumb
VT10terminal. But, probably, Mr. Manivannan and Mr. Kuamar's
suggestions are the way to go.

Regards,
N. Ganesan

PS: My knowledge on computers is negligible.


From: Kumar Mallikarjunan
To: agathiyar@egroups.com, tamil@...
CC: selvakum@...
Subject: [tamil] Re: [agathiyar] Re: Representing alien letters/sounds in
Tamil
Date: Mon, 27 Sep 1999 14:56:53 -0400

முனைவர் 'கணேசன் அவர்களுக்கு:

என் தாழ்ந்த விண்ணப்பம். முடிந்த வரையில் நாம் ஒற்றை மற்றும் இரட்டை விளிப்புக்குறி
(quote) பயன்படுத்தாமல் இருப்பது நலம். பெரும்பாலான கணினி மொழிகளில் அவைகள்
பெறுமளவு பயன்படுத்தப்படுவதோடல்லாமல் அவற்றை அப்படியே பெற escape sequenceகள்
உபயோகப்படுத்த வேண்டிவரும். ஆதலால் ஒற்றைக்குறிக்கு (') பதில் ` பயன்படுத்தலாம்.
இரட்டைக்குறிக்கு (") பதில் நேர்கோடு (|) பயன்படுத்தலாம். இதன்படி யாராவது
Cயிலோ, Perlscript எழுதும் போது இப்படிக் க"ச்டப்பட வேண்டாம்.

print (out "\'pA\"pu");
$variable = '\'pA\"pu';

If we use ` and | then it will become
print (out "`pA|pu");
$variable = '`pA|pu';

அதே போல, மணி மணிவண்ணன் சொன்னது போல, இந்தக்குறிகளை முன்னால்
போடுவதைவிட பின்னால் போடுவது கொஞ்சம் படிக்க ஏதுவாகவும் இருக்கும் என்று
தோன்றுகின்றது.

குமார் மல்லிகார்'சுனன் (தற்போதைக்கு செல்வாவின் வழியில்)




----------------------------------------------------------------------------
To unsubscribe, subscribe or view archives go to http://www.tamil.net/list .
The process will be complete only if you respond to the confirmation Email.
To view and send messages in Tamil, refer documentation at
http://www.tamil.net/special and http://www.tamil.net/tscii
Thamil Innaiyam (http://www.tamil.net) is proudly sponsored by the
Asia Pacific Internet Company (http://www.apic.net)


______________________________________________________