From Palaniappan A Mon Sep 27 16:30:28 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 27 Sep 1999 23:33:31 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 12781 invoked from network); 27 Sep 1999 23:33:29 -0000
Received: from sunny.pacific.net.sg (203.120.90.127) by qg.egroups.com with SMTP; 27 Sep 1999 23:33:29 -0000
Received: from pop1.pacific.net.sg (pop1.pacific.net.sg [203.120.90.85]) by sunny.pacific.net.sg with ESMTP id HAA15283 for ; Tue, 28 Sep 1999 07:33:27 +0800 (SGT)
Received: from liverpool.ntu.edu.sg (ppp108.dyn92.pacific.net.sg [210.24.92.108]) by pop1.pacific.net.sg with SMTP id HAA17773 for ; Tue, 28 Sep 1999 07:33:26 +0800 (SGT)
Message-Id: <3.0.3.32.19990927192912.019f6da0@...>
X-Sender: pala@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.3 (32)
Date: Mon, 27 Sep 1999 19:29:12 +0800
To: agathiyar@egroups.com
From: Palaniappan A
In-Reply-To: <003501bf090b$0e3667c0$39f2578b@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: New word for cell phone?
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2261

இஅன்பு நண்பர்களே,
பேஜரைத்தான் இங்கு அகவி என்று அழைக்கிறோம். இது மயிலின் குரல், அழைப்பு எனும் பொருள்தரும் அகவை
எனும் மூலச் சொல்லிலிருந்து எடுத்தாளப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தமிழ்க்குடிமகன் இங்கு வானொலி
நேரிகாணிலல் பேசியபோது கூறியயோசனை அப்படியே செய்திப்பிரிவினர் பிடித்துக்கொண்டனர்.
இப்போது அச்சொல் பிரபலமாகிவிட்டது. ஒரு சிலர் அழைப்பான் என்றும் கூறுகின்றனர்.

பின்னர் ஒரு கடிதத்தில் நண்பர் மணி எழுதினார்:
'அகவி' சுருக்கமாகவும், இனிமையாகவும்உள்ளது. அது சரி, 'அகவி' என்ற சொல்லை
pagerக்குப் பயன்படுத்தும் சிங்கைத் தமிழர்கள், mobile phone, cell phone இவைக்கு
என்ன சொற்களைப் பயன்படுத்துகிறார்கள்?

கைத்தொலைபேசி, கையடக்கத்தொலைபேசி என்று அழைக்கிறோம். ஆங்கிலத்தில்கூட இங்கு handphoneஇ
அல்லது mobileஇ என்று கூறுகிறோம். செல்என்றெல்லாம் சொல்லிப் பழகவில்லை.

பழனி



பிகு: ஒரு காலத்தில்(ஏக்கக்குறியிடதட்டச்சில் எதைப் பயன்படுத்த வேண்டும்?)தமிழ் இளையர் மன்றத்தின்
தலைவராகவும் செயலாளராகவும் அடியேன் இருந்ததுண்டு.

At 10:09 AM 9/27/99 -0700, you wrote:
>சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றத்தின்"செங்கதிர்" என்ற மின்செய்தித்தாள்
>கிடைத்தது. அதில் கவனத்தை ஈர்ந்த ஒருஅறிவிப்பு:
>
>அகவி எண் 12345678
>
>அகவி என்பது personal phone, mobile phone, cell phone என்பதற்கு
>இணையான சொல்லோ?
>
>மணி மு. மணிவண்ணன்
>நூவர்க், கலி., அ.கூ.நா.
>
>
>------------------------------------------------------------------------
>
>eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
>http://www.egroups.com - Simplifying group communications
>
>
>
>
>