From jaybee Mon Sep 27 17:14:48 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 28 Sep 1999 00:17:51 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 5087 invoked from network); 28 Sep 1999 00:17:49 -0000
Received: from smtp.mail.yahoo.com (128.11.68.32) by qg.egroups.com with SMTP; 28 Sep 1999 00:17:49 -0000
Received: from sp-69-100.tm.net.my (HELO user) (202.188.69.100) by smtp.mail.yahoo.com with SMTP; 27 Sep 1999 17:22:58 -0700
Message-Id: <3.0.3.32.19990928081631.0085ac20@...>
X-Sender: jaybee555@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Tue, 28 Sep 1999 08:16:31 +0700
To: agathiyar@egroups.com
From: jaybee
Mime-Version: 1.0
Subject: [agathiyar] varambu-short story
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2262

>/========================[Message to agathiyar ]=========================\
>From: Asif Meeran
>To: agathiyar@egroups.com
>Subject: varambu-short story
>Date: Mon, 27 Sep 1999 15:54:39 +0400
>
>அன்பு நண்பர்களே,
>
>'வரம்பு'க்கு ஒரு வரப்பு
>*****************
>கதையைப் படிக்கத் தொடங்குகிறபோதுஒரு கர்வம்...அலட்சியம்..."அந்த சாய்புவந்துட்டானா?" என்று
>அதட்டலாகக் கேட்கிற அதிகாரியின்இறுமாப்பு போல!
>கதையைப் படித்து முடிக்கிற போதோகண்களுக்குள்ளே ஒரு கண்ணீர்க் கசிவு...
>"சாய்பே,நீர் போவும்..மற்றதுகளை நான்பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறும்அதிகாரியின் நெகிழ்ச்சி
>போல.
>'அதிகாரி மனிதராகி விட்டார்!அனைவருமே மனிதர்களாக மாட்டார்களா?'என்ற கேள்விதான் என்
>எழுதுகோல் முனையில் எழுந்து நிற்கிறது!
>****************************************
> வாழ்க்கையில் அடிபட்ட ஒருவனை வளைத்துப் பிடித்து அடி அடியென்று அடிப்பதற்குப்பெயர்தான் சட்டமா?அதனால்
>காக்கப்படுவது தர்மமா?
>சூடான கேள்வியை மென்மையாக எழுப்பிஇருக்கிறார் சாத்தான்குளம் அப்துல்ஜப்பார்."அழுகையை அடக்க
>முயன்றார்;சப்தம் நின்றது..கண்களைமூடினார்..ஆனால்,கண்ணீர் நிற்கவில்லை."
>என்ற வரிகள் உயிர்ப் பிணமாய் வாழும்ஓர் ஏழையின் உயிரோவியம்
>*************************************
>எங்காவது - இப்படி - உள்ளம் நொறுங்கிப்போன ஓர் ஏழைக் கிழவரை நீங்கள்சந்திக்கலாம்.அந்த
>நேரத்தில் அந்த மனிதரைக் கண்களால்பார்க்காதீர்கள்.
>இதயத்தால் பாருங்கள்..
>கவிஞர் மு.மேத்தா
>*************************************
>
>என்ற முகவுரையோடு குமுதத்தில் பிரசுரமான என் தந்தையாரின் வரம்பு சிறுகதையை அவரது வலைப்பக்கத்தில்
>இணைத்திருக்கிறேன்..உங்கள் 'வரப்புகளை' ஆவலோடு எதிர்பார்க்கிறேன்..
>
>http://angelfire.com/ms/abhi/varambu.html
>
>அன்புடன்,
>ஆசிப் மீரான்
>
>
>\=========================================================================/