From Mon Sep 27 21:44:21 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 28 Sep 1999 04:47:23 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 16344 invoked from network); 28 Sep 1999 04:47:21 -0000
Received: from copper.singnet.com.sg (165.21.7.30) by qg.egroups.com with SMTP; 28 Sep 1999 04:47:21 -0000
Received: from sanjay01 (qtns02716.singnet.com.sg [165.21.166.146]) by copper.singnet.com.sg (8.9.1a/8.9.1) with SMTP id MAA12387 for ; Tue, 28 Sep 1999 12:47:18 +0800 (SGT)
Message-ID: <000701bf0969$b7c636e0$92a615a5@sanjay01>
From: "sankar"
To:
Date: Tue, 28 Sep 1999 12:27:03 +0800
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
Subject: [agathiyar] Kalki
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2269

அன்புள்ள இணைய அகஸ்தியர்களுக்கு,
வணக்கங்கள்.

அமரர் கல்கி அவர்களின் நூற்றாண்டு விழாவை
முன்னிட்டு அவருடைய எழுத்தை அலசும்படி
நமது டாக்டர் ஜேபி என்னிடம் அன்புடன் வேண்டினார்.
ஊக்கமும் கொடுத்தார்.அவருக்கு என் நிறைவான நன்றிகள்.

இதற்காக 'ஏட்டிக்குப் போட்டி' என்ற
கட்டுரைத் தொகுப்பை தேர்ந்தெடுத்துள்ளேன்.

பலரும் இதைப்படித்திருப்பீர்கள். உங்கள் நினைவில்
இருக்கலாம்,சிலரிடம் புத்தகமே கூட இருக்கலாம்.

உங்களின் உயரிய கருத்துக்களை நிச்சயம்
வரவேற்கிறேன்.மேலும் கல்கி அவர்களின்
மற்ற நாவல்களை பற்றியும் பலர் எழுத முன்
வருவார்கள் என்று நம்புகிறேன். அதன் மூலம்
விரிவான அலசல்களை எதிர் பார்க்கலாம்
அல்லவா?:-)

பொதுவாகவே எளிய தமிழில் ஓரளவு எழுதிவிடும்
எனக்கு இலக்கியத்தில் ஆர்வம் இருக்கும் அளவு
அத்தனை ஆழமான மொழி அறிவு இல்லை என்றே சொல்ல
வேண்டும்.(வயதும் அனுபவமும் குறைவு என்ற காரணமாய்
இருக்கலாம்:-)). இருப்பினும், முடிந்தவரை முயற்சிக்கவே
எண்ணம்.

கல்கி அவர்களின் 'ஏட்டிக்குப்போட்டி'
கட்டுரைத்தொகுப்பை மட்டுமே முடிந்த/
தெரிந்த வரை அலசலாமென்று இருக்கிறேன்.

முதல் சில மடல்களில் கல்கியவர்களின் இக்கட்டுரைத்
தொகுப்பைப்பற்றி,மற்றும் ஆசிரியரைப்பற்றி மற்றவர்களின்
எண்ணங்களை அலசி பிறகு ஒவ்வொரு கட்டுரையாக
(இடையிடையே என் கருத்துக்களுடன்),
ஆராய எண்ணம்.

தொகுப்பின் முதல் பாகத்துடன் நாளை....,

அன்புடன்,
ஜெயந்தி.