From Asif Meeran Mon Sep 27 23:35:31 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
X-eGroups-Approved-By: agathiyar@... via web
Received: (listserv 1.259); by mz; 28 Sep 1999 06:38:35 -0000
Reply-To: agathiyar@egroups.com
X-Duplicate: Duplicate(2)-107386876
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 20569 invoked from network); 27 Sep 1999 11:49:40 -0000
Received: from omail.emirates.net.ae (194.170.187.1) by qg.egroups.com with SMTP; 27 Sep 1999 11:49:40 -0000
Received: from pmail.emirates.net.ae by omail.emirates.net.ae (Sun Internet Mail Server sims.3.5.1999.03.02.17.58.p5) with ESMTP id <0FIP006UOVFJV2@...> for agathiyar@egroups.com; Mon, 27 Sep 1999 15:47:43 +0400 (GST)
Received: from asif (tda200.emirates.net.ae) by pmail.emirates.net.ae (Sun Internet Mail Server sims.3.5.1999.03.02.17.58.p5) with SMTP id <0FIP005FQVFHZ1@...> for agathiyar@egroups.com; Mon, 27 Sep 1999 15:47:43 +0400 (GST)
Date: Mon, 27 Sep 1999 15:54:39 +0400
From: Asif Meeran
X-Sender: aj@... (Unverified)
To: agathiyar@egroups.com
Message-id: <1.5.4.32.19990927115439.0066d8e0@...>
MIME-version: 1.0
X-Mailer: Windows Eudora Light Version 1.5.4 (32)
Subject: [agathiyar] varambu-short story
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2272

அன்பு நண்பர்களே,

'வரம்பு'க்கு ஒரு வரப்பு
*****************
கதையைப் படிக்கத் தொடங்குகிறபோதுஒரு கர்வம்...அலட்சியம்..."அந்த சாய்புவந்துட்டானா?" என்று
அதட்டலாகக் கேட்கிற அதிகாரியின்இறுமாப்பு போல!
கதையைப் படித்து முடிக்கிற போதோகண்களுக்குள்ளே ஒரு கண்ணீர்க் கசிவு...
"சாய்பே,நீர் போவும்..மற்றதுகளை நான்பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறும்அதிகாரியின் நெகிழ்ச்சி
போல.
'அதிகாரி மனிதராகி விட்டார்!அனைவருமே மனிதர்களாக மாட்டார்களா?' என்ற கேள்விதான் என்
எழுதுகோல் முனையில் எழுந்து நிற்கிறது!
****************************************
வாழ்க்கையில் அடிபட்ட ஒருவனை வளைத்துப் பிடித்து அடி அடியென்று அடிப்பதற்குப்பெயர்தான் சட்டமா?அதனால்
காக்கப்படுவது தர்மமா?
சூடான கேள்வியை மென்மையாக எழுப்பிஇருக்கிறார் சாத்தான்குளம் அப்துல்ஜப்பார்."அழுகையை அடக்க
முயன்றார்;சப்தம் நின்றது..கண்களைமூடினார்..ஆனால்,கண்ணீர் நிற்கவில்லை."
என்ற வரிகள் உயிர்ப் பிணமாய் வாழும் ஓர் ஏழையின் உயிரோவியம்
*************************************
எங்காவது - இப்படி - உள்ளம் நொறுங்கிப்போன ஓர் ஏழைக் கிழவரை நீங்கள்சந்திக்கலாம்.அந்த
நேரத்தில் அந்த மனிதரைக் கண்களால்பார்க்காதீர்கள்.
இதயத்தால் பாருங்கள்..
கவிஞர் மு.மேத்தா
*************************************

என்ற முகவுரையோடு குமுதத்தில் பிரசுரமான என் தந்தையாரின் வரம்பு சிறுகதையை அவரது வலைப்பக்கத்தில்
இணைத்திருக்கிறேன்..உங்கள் 'வரப்புகளை' ஆவலோடு எதிர்பார்க்கிறேன்..

http://angelfire.com/ms/abhi/varambu.html

அன்புடன்,
ஆசிப் மீரான்