From Palaniappan A Tue Sep 28 05:33:01 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 28 Sep 1999 12:36:05 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 25179 invoked from network); 28 Sep 1999 12:35:57 -0000
Received: from snoopy.pacific.net.sg (203.120.90.116) by qh.egroups.com with SMTP; 28 Sep 1999 12:35:57 -0000
Received: from pop2.pacific.net.sg (pop2.pacific.net.sg [203.120.90.86]) by snoopy.pacific.net.sg with ESMTP id UAA10930 for ; Tue, 28 Sep 1999 20:35:52 +0800 (SGT)
Received: from liverpool.ntu.edu.sg (ppp81.dyn97.pacific.net.sg [210.24.97.81]) by pop2.pacific.net.sg with SMTP id UAA08760 for ; Tue, 28 Sep 1999 20:35:50 +0800 (SGT)
Message-Id: <3.0.3.32.19990928083133.018be2c0@...>
X-Sender: pala@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.3 (32)
Date: Tue, 28 Sep 1999 08:31:33 +0800
To: agathiyar@egroups.com
From: Palaniappan A
In-Reply-To: <19990928110503.9654.qmail@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: New word for cell phone?
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2283

அன்புடையீர்,
திருத்திக்கொள்வதற்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி.
அச்சொல் அகவல் என்று மூலச்சொல்லில்இருந்து வருகிறது. அகவல் என்பதற்கு கூவுதல், அழைத்தல்,
மயிற்குரல்,ஆடல்,ஆசிரியப்பா, பாடுதல்என கழகத் தமிழ் அகராதி விளக்கம்தருகிறது. அகவுதல்:
ஒலித்தல், பாடுதல்,அழைத்தல்\
அகவை: வயது சரிதான். காலையில்அலுவலகத்திற்குச் செல்லும் முன் (இதே வேலையாப்போச்சு,
பசியாறாமெ, தண்ணி குடிக்காமெஉக்காந்துடுவீகளெ-மனைவி)அவசரமாகப் படித்து பதில் எழுதியதால்
அத்தவறு. அகவை: வயது சரிதான்.

அதுசரி, mobile, handphone, cell இவற்றில் வேறுபாடுகள் உள்ளனவா?

சில்லி-ம்ம்.......செல்ல் பேசி........இன்னுமொரு ம்................
அன்புடன்
பழனி

At 04:05 AM 9/28/99 PDT, you wrote:
>
>வணக்கம்.
>
>அகவை = வயது, ஆண்டு என்ற பொருள்.
>
>அகவி = pager
>
>cell phone = சில்லி, செல்ல் பேசி
>
>
>
>From: Palaniappan A
>Reply-To: agathiyar@egroups.com
>To: agathiyar@egroups.com
>Subject: [agathiyar] Re: New word for cell phone?
>Date: Mon, 27 Sep 1999 19:29:12 +0800
>
>இஅன்பு நண்பர்களே,
>பேஜரைத்தான் இங்கு அகவி என்று அழைக்கிறோம். இது மயிலின் குரல், அழைப்பு எனும் பொருள்தரும் அகவை
>எனும் மூலச் சொல்லிலிருந்து எடுத்தாளப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தமிழ்க்குடிமகன் இங்கு வானொலி
>நேரிகாணிலல் பேசியபோது கூறியயோசனை அப்படியே செய்திப்பிரிவினர் பிடித்துக்கொண்டனர்.
>இப்போது அச்சொல் பிரபலமாகிவிட்டது. ஒரு சிலர் அழைப்பான் என்றும் கூறுகின்றனர்.
>
>பின்னர் ஒரு கடிதத்தில் நண்பர் மணிஎழுதினார்:
>'அகவி' சுருக்கமாகவும், இனிமையாகவும்உள்ளது. அது சரி, 'அகவி' என்ற சொல்லை
>pagerக்குப் பயன்படுத்தும் சிங்கைத் தமிழர்கள், mobile phone, cell phone இவைக்கு
>என்ன சொற்களைப் பயன்படுத்துகிறார்கள்?
>
>கைத்தொலைபேசி, கையடக்கத்தொலைபேசி என்று அழைக்கிறோம். ஆங்கிலத்தில்கூட இங்கு handphoneஇ
>அல்லது mobileஇ என்று கூறுகிறோம். செல்என்றெல்லாம் சொல்லிப் பழகவில்லை.
>
>பழனி
>
>
>
>பிகு: ஒரு காலத்தில்(ஏக்கக்குறியிடதட்டச்சில் எதைப் பயன்படுத்த வேண்டும்?)தமிழ் இளையர் மன்றத்தின்
>தலைவராகவும் செயலாளராகவும் அடியேன் இருந்ததுண்டு.
>
>At 10:09 AM 9/27/99 -0700, you wrote:
> >சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றத்தின் "செங்கதிர்" என்ற மின்செய்தித்தாள்
> >கிடைத்தது. அதில் கவனத்தை ஈர்ந்த ஒரு அறிவிப்பு:
> >
> >அகவி எண் 12345678
> >
> >அகவி என்பது personal phone, mobile phone, cell phone என்பதற்கு
> >இணையான சொல்லோ?
> >
> >மணி மு. மணிவண்ணன்
> >நூவர்க், கலி., அ.கூ.நா.
> >
> >
> >------------------------------------------------------------------------
> >
> >eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
> >http://www.egroups.com - Simplifying group communications
> >
> >
> >
> >
> >
>
>
>------------------------------------------------------------------------
>
>eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
>http://www.egroups.com - Simplifying group communications
>
>
>
>
>