From jaybee Tue Sep 28 06:38:29 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 28 Sep 1999 13:41:32 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 31949 invoked from network); 28 Sep 1999 13:41:29 -0000
Received: from smtp.mail.yahoo.com (128.11.68.32) by qg.egroups.com with SMTP; 28 Sep 1999 13:41:29 -0000
Received: from sp-69-51.tm.net.my (HELO user) (202.188.69.51) by smtp.mail.yahoo.com with SMTP; 28 Sep 1999 06:46:43 -0700
Message-Id: <3.0.3.32.19990928214013.0085c100@...>
X-Sender: jaybee555@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Tue, 28 Sep 1999 21:40:13 +0700
To: agathiyar@egroups.com
From: jaybee
Cc: Palaniappan A
In-Reply-To: <3.0.3.32.19990928081748.018ade70@...>
References: <3.0.3.32.19990928160709.00859100@...> <3.0.3.32.19990927192912.019f6da0@...> <003501bf090b$0e3667c0$39f2578b@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: New word for cell phone?
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2284


அன்புள்ள பழனி,

இதற்கு விஸ்தாரமாக எழுதவேண்டியிருக்கிறது.
ஆகவே பகுதி பகுதியாக எழுதுகிறேன்.

At 08:17 AM 9/28/99 +0800, you wrote:
>இஅன்பு டாக்டர் JB,

----------------------------------cut

>பாத்திகளா! அதெயெல்லாம் எங்களுக்குநீங்க சொல்லிக்கொடுக்கலியே. கஞ்சா மாதிரி கொஞ்சம் கிக்
>தர்ர எங்க பாட்டன் காலத்து சரக்கு இருக்கவே இருக்கு. அதைப்பத்தி இப்படி ஒரு புலவன் சொன்னான்:
>
>நாலெழுத்துப் பூடு நடுவே நரம்பிருக்கும்
>காலுந் தலையுங் கடைச்சாதி-மேலாக
>ஒட்டு முதலெழுத்து மோதுமூன்றா மெழுத்தும்
>விட்டார் பரமனுக்கு வீடு
>
>அப்பாட்டுக்கு உரை இப்படிப்போகுது.
>நாலெழுத்துப் பூடு-நாலெழுத்தினாலாகிய ஒரு பூண்டு, நடுவே நரம்பிருக்கும்-அதன்நடுவில் நரம்புவோன்ற சிறு
>தண்டிருக்கும், காலும் தலையும் கடைச்சாதி-முதலெழுத்தையும் கடைசி யெழுத்தையும்சேர்த்தால் இழிந்த சாதியை
>உணர்த்தும், மேலாக ஒட்டு முதலெழுத்தும் ஓதும் மூன்று எழுத்தும் விட்டார் பரமனுக்குவீடு-எஞ்சி நின்ற பகுதி
>சிவபெருமான் இருப்பிடத்தை யுணர்த்தும்.
>
>இது என்னான்னு கண்டுபிடிச்சு சொல்றவங்களுக்கு அதையே பரிசாக் கொடுத்திடலாம்!


பழனி சார்! நான் புகையிலையை எந்தவிதத்திலும் பயன்
படுத்துவதில்லையே. அதற்கு பதில் வேறுஏதாவது? காந்தி ரெஸ்டாரண்ட்
இறா, புறா, சுறா?

அன்புடன்

ஜெயபாரதி
>
>அன்புடன்
>பழனி
>
>
================================================