From Tue Sep 28 16:22:42 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 28 Sep 1999 23:25:44 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 16017 invoked from network); 28 Sep 1999 23:20:22 -0000
Received: from dragonfire4.delta-air.com (HELO satlmsghub04.delta-air.com) (216.79.105.24) by qg.egroups.com with SMTP; 28 Sep 1999 23:20:22 -0000
Received: by satlmsghub04.delta-air.com with Internet Mail Service (5.5.2448.0) id ; Tue, 28 Sep 1999 19:20:21 -0400
Message-ID: <9130EFB0684CD211869E0020484016B501C4C35C@...>
From: "Chandrasekaran, Periannan"
To: "'agathiyar@egroups.com'"
Date: Tue, 28 Sep 1999 19:20:15 -0400
MIME-Version: 1.0
X-Mailer: Internet Mail Service (5.5.2448.0)
Subject: [agathiyar] Re: tamil equivalent of the word 'design'
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="ISO-8859-1"
Content-Transfer-Encoding: base64
X-Yahoo-Message-Num: 2296



திரு. இராம.கி. எழுதியது:
>
> At 09:21 PM 9/27/99 +0500, you wrote:
> >At 9/26/99 4:30:00 AM, you wrote:
> >>
> >>
> >>>analysis = பகுப்பு
> >>
> >>Is not "pakuppu" = classification?
> >>
> >பகுப்பு என்பது மேலோட்டமாகப் பார்த்தால் analysis, classification என்ற
> ரு சொற்களையும்
> குறிப்பிடலாம்.
> >
> >ஆனால் analysis என்பது classification நோக்கிப் போவது தானே!
> >When we analyse we found out the various classes contained
> in the set.
> >எனவே ஆழ்ந்த பொருளில் பகுப்பு என்பதை analysis என்பதற்குப் பயன்படுத்துவது சரிதான்.
> >
> >classification என்பதற்கு வகைப் படுத்தல் என்பது பயன்பட்டு வருகிறது
அந்த நெடிய தொடரைநீக்கி வகுப்பு என்று சொல்வது நடைமுறைக்குத் தக்க நீளமுடைத்தாக்கும்;
அச்சொல் ஏற்கனவே பல பொருள்களிற் புழங்குவதால் ஏலாதெனின்,
தமிழில் உள்ள எண்ணற்ற தொழிற்பெயர் விகுதிகளைக் கொண்டு அழகிய
துல்லிய சொற்களைப் படைக்கலாம்:
[பகுதி, வகை/பகை, பகல், - இவற்றில் உள்ள (தி, ஐ, அல்) என்பன ஏற்கனவே ஆயின..]
மதி: ஏற்றுமதி, இறக்குமதி
பம்: தட்பம், வெப்பம், நெடுப்பம்
வகுமதி/பகுமதி, வகுப்பம்/பகுப்பம்..என்று.


> >
> >அன்புடன்,
> >ராம.கி.

பெ.சந்திரசேகரன்,
அட்லாண்டா, அமெரிக்கா.